1. Home
  2. News

Category: News

‘தம்பி’க்காக காத்திருக்கும் நிகிலா விமல்

‘தம்பி’க்காக காத்திருக்கும் நிகிலா விமல்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில், ஜோதிகார், கார்த்தி, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் ‘தம்பி’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார் நிகிலா விமல். இவர் தமிழில் சசிகுமார் நடித்த ‘வெற்றிவேல், கிடாரி’ படங்களில் நாயகியாக நடித்தவர். ‘தம்பி’ படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார். “ஜீத்து ஜோசப்…

‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா ?

‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா ?

ஸ்டுடியோ க்ரீன் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிப்பில், சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ஆர்யா, சாயிஷா, கருணாகரன், சதீஷ், மகிழ் திருமேனி, மாசூம் ஷங்கர், சாக்‌ஷி அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘டெடி’. படம் பற்றி இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன் பகிர்ந்து கொண்டவை…. “டெடி பியர் பொம்மைக்கும்…

ரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் – யார் ஜோடி ?

ரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் – யார் ஜோடி ?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்களின் அறிவிப்பு நேற்று முதல் வெளியானது. நேற்று கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போவதாக அறிவித்தார்கள். அடுத்து பிரகாஷ் ராஜ் நடிக்கப் போவதாகவும் அறிவித்தார்கள். இன்று மீனா, குஷ்பு…

தம்பி – ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் – ஜீத்து ஜோசப்

தம்பி – ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் – ஜீத்து ஜோசப்

வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் மைன்ட்ஸ் தயாரிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல் மற்றும் பலர் நடிக்கும் படம் தம்பி. கமல்ஹாசன், கௌதமி நடித்த ‘பாபநாசம்’ படத்திற்குப் பிறகு ஜீத்து ஜோசப் மீண்டும் தமிழில் அவர் இயக்கியிருக்கும் படம்தான் ‘தம்பி’. இப்படம்…

நான் அவளை சந்தித்த போது, இயக்குனரின் நம்பிக்கை

நான் அவளை சந்தித்த போது, இயக்குனரின் நம்பிக்கை

சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக V.T. ரித்தீஷ்குமார் தயாரிக்கும் படம் ‘நான் அவளை சந்தித்த போது’. எல்.ஜி. ரவிச்சந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக சாந்தினி…

காளிதாஸ் – பரபரக்க வைக்கும் சைபர் க்ரைம் த்ரில்லர்

காளிதாஸ் – பரபரக்க வைக்கும் சைபர் க்ரைம் த்ரில்லர்

லீப்பிங் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட், இன்க்ரடிபிள் புரொடக்ஷன்ஸ், தினா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், விஷால் சந்திரசேகர் இசையமைப்பில், உருவாகியுள்ள படம் ‘காளிதாஸ்’. போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் பரத் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு இந்தப் படம் ஒரு ‘கம் பேக்’ படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு படக்குழுவினருக்கு…

அறிவழகன், அருண் விஜய் படம் ஆரம்பம்

அறிவழகன், அருண் விஜய் படம் ஆரம்பம்

ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் சார்பில் ராகவேந்திரா தயாரிக்க, அறிவழகன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், அருண் விஜய், ரெஜினா, அறிமுக நாயகி ஸ்டெபி பட்டேல், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது. ‘குற்றம் 23’ படத்திற்குப் பிறகு அறிவழகன்,…

தமிழ் சினிமாவைக் கவிழ்க்கும் ‘கேப்மாரி’ பிரமோட்டர்கள்

தமிழ் சினிமாவைக் கவிழ்க்கும் ‘கேப்மாரி’ பிரமோட்டர்கள்

தமிழ் சினிமா பல தடைகளைத் தாண்டி எப்படியாவது ஒரு அடியாவது முன்னேறினாலும், அந்த சினிமாவை வைத்து எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் சிலரால் பின்னுக்கு இழுக்கப்படுகிறது. ஒரு காலத்தில் திரைப்படங்களுக்கான விளம்பர தளமாக பத்திரிகைகள் மட்டுமே இருந்தன. தினசரி, வாரப் பத்திரிகைகளில் அதன் விளம்பரங்கள் வெளியாகும். அதன்பின்…

தர்பார் இசை வெளியீடு – தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்

தர்பார் இசை வெளியீடு – தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்

ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்க அனிருத் இசையமைப்பில் ஏஆர் முருகதாஸ் இசையமைப்பில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரன், ரஜினிகாந்த். இயக்குனர் ஏஆர் முருகதாஸ், இசையமைப்பாளர் அனிருத், ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.…

இளையராஜாவுடன் அனிருத்தை ஒப்பிட்டு ரஜினிகாந்த் பேசியது சரியா ?

இளையராஜாவுடன் அனிருத்தை ஒப்பிட்டு ரஜினிகாந்த் பேசியது சரியா ?

ஏஆர் முருகதாஸ் இசையமைப்பில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் அனிருத்தைப் பற்றி ரஜினிகாந்த் பேசுகையில், “அனிருத் நம்ம வீட்டுக் குழந்தை. அவரது வளர்ச்சி படத்துக்குப் படம் சந்தோஷம். இளையராஜாக்கு ஸ்டோரி சென்ஸ்…