ஜீ சினிமா விருதுகள் தமிழ் 2020 – வென்றவர்கள் விவரம்

ஜீ சினிமா விருதுகள் தமிழ் 2020 – முதலாவது விருது வழங்கும் விழா, ஜனவரி 4ம் தேதியன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விருது வென்றவர்களின் விவரம்…

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்

பெருமாள் செல்வம் – அசுரன்

சிறந்த ஒளிப்பதிவாளர்

விஜய் கார்த்திக் கண்ணன் – ஆடை

சிறந்த குழந்தை நட்சத்திரம்

அஷ்வத் – சூப்பர் டீலக்ஸ்
சாதனா – பேரன்பு

சிறந்த எடிட்டர்

சத்யராஜ் நடராஜன் – சூப்பர் டீலக்ஸ்

சிறந்த கலை இயக்குனர்

விஜய் ஆதிநாதன் – சூப்பர் டீலக்ஸ்

சிறந்த அறிமுக இயக்குனர்

அருண்ராஜா காமராஜ் – கனா

சிறந்த துணை நடிகர்

ஜார்ஜ் மரியான் – கைதி

சிறந்த நடன இயக்குனர்

பிரபுதேவா, ஜானி – ரௌடி பேபி, மாரி 2

சிறந்த பாடலாசிரியர்

தாமரை – கண்ணான கண்ணே…. – விஸ்வாசம்

சிறந்த பின்னணி பாடகி

ஸ்ரேயா கோஷல் – அன்பே பேரன்பே… – என்ஜிகே

சிறந்த பின்னணி பாடகர்

சித் ஸ்ரீராம் – கண்ணான கண்ணே…. – விஸ்வாசம்

சிறந்த பின்னணிப் பாடகி – நடுவர் விருது

பத்மப்ரியா – ஐரா

சிறந்த இசையமைப்பாளர்

அனிருத் – பேட்ட

சிறந்த கதை

ராம் – பேரன்பு

சிறந்த திரைக்கதை

பார்த்திபன் – ஒத்த செருப்பு சைஸ் 7

சிறந்த படம்

பேரன்பு

சிறந்த அறிமுக நடிகர்

த்ருவ் விக்ரம் – ஆதித்ய வர்மா

சிறந்த அறிமுக நடிகை

லிஜோமோள் ஜோஸ் – சிவப்பு மஞ்சள் பச்சை

சிறந்த நடிகை – நடுவர் விருது

சமந்தா – சூப்பர் டீலக்ஸ்

சிறந்த துணை நடிகை – நடுவர் விருது

ரம்யா கிருஷ்ணன் – சூப்பர் டீலக்ஸ்

சிறந்த நகைச்சுவை நடிகர்

யோகி பாபு – கோமாளி

சிறந்த வில்லன் நடிகர்

அர்ஜுன் தாஸ் – கைதி

சிறந்த நடிகை

ஐஸ்வர்யா ராஜேஷ் – கனா

சிறந்த நடிகர்

தனுஷ் – அசுரன்

சிறந்த இயக்குனர்

வெற்றிமாறன் – அசுரன்

விருப்பமான நடிகை

நயன்தாரா

விருப்பமான இசையமைப்பாளர்

இமான் – கண்ணான கண்ணே…

விருப்பமான பாடல்

கண்ணான கண்ணே… – விஸ்வாசம்

விருப்பமான இயக்குனர்

லோகேஷ் கனகராஜ் – கைதி

விருப்பமான படம்

விஸ்வாசம்

ஆண்டின் கண்டுபிடிப்பு

கென் கருணாஸ் – அசுரன்

கன்னட சினிமாவின் பெருமை

சுதீப்

சமூக பொறுப்புள்ள நாயகன்

விஜய் சேதுபதி

பல்துறை இந்திய சினிமா நடிகர்

நவாசுதீன் சித்திக்

சிகரம் தொட்ட தமிழன்

சுபாஷ்கரன் – லைக்கா புரொடக்ஷன்ஸ்

ஸ்ரீதேவி விருது, இந்திய சினிமாவின் எழுச்சியூட்டும் பெண்

நயன்தாரா

பாலசந்தர் விருது

இயக்குனர் ஷங்கர்

தசாப்தத்தின் செயல்திறன் மிக்கவர்

அஜித்குமார்

இந்திய சினிமா இசையின் பெருமை

ஏஆர் ரகுமான்

இந்திய சினிமாவின் பெருமை

கமல்ஹாசன்

Read Previous

‘மாநாடு’ – இசை வேலையில் யுவன், வெங்கட் பிரபு

Read Next

காட் ஃபாதர் – டிரைலர்

Most Popular