‘மூக்குத்தி அம்மன்’ – 90 சதவீத படப்பிடிப்பு நிறைவு
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில், ஆர்ஜே பாலாஜி, என்ஜே சரவணன் இணைந்து இயக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. நயன்தாரா இப்படத்தின் நாயகியாக நடிக்கிறார். மௌலி, ஊர்வசி மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு 44 நாட்களில் 90 சதவீதம் முடிந்துவிட்டது. ‘அவள்’…