1. Home
  2. News

Category: News

கமர்ஷியல் படமாக வரும் ‘சீறு’

கமர்ஷியல் படமாக வரும் ‘சீறு’

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், ஐசரி கணேஷ் தயாரிக்க, ரத்னசிவா இயக்கத்தில், இமான்இசையமைப்பில், ஜீவா, ரியா சுமன், நவ்திப், வருண், காயத்ரி கிருஷ்ணா, சாந்தினி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சீறு’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் இயக்குநர் ரத்னசிவா பேசுகையில், “இது எனது மூன்றாவது…

சைக்கோ, யாருக்காக எடுத்த படம் – மிஷ்கின் விளக்கம்

சைக்கோ, யாருக்காக எடுத்த படம் – மிஷ்கின் விளக்கம்

டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதரி மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘சைக்கோ’. இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். நிகழ்வில் நடிகர் உதயநிதி…

ரஜினிகாந்த் படத்தில் மீண்டும் நயன்தாரா

ரஜினிகாந்த் படத்தில் மீண்டும் நயன்தாரா

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நயன்தாரா இணைந்துள்ளார். அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சந்திரமுகி, தர்பார் படங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்த் படத்தில் நயன்தாரா நடிக்கிறார்.…

இன்று ஜனவரி 31, 2020 வெளியாகும் படங்கள்

இன்று ஜனவரி 31, 2020 வெளியாகும் படங்கள்

இன்று ஜனவரி 31, 2020 வெளியாகும் படங்கள் டகால்டி தயாரிப்பு – 18 ரீல்ஸ், ஹேன்ட்மேட் பிலிம்ஸ் இயக்கம் – விஜய் ஆனந்த் இசை – விஜய் நரேன் நடிப்பு – சந்தானம், ரித்திகா சென், யோகி பாபு நாடோடிகள் 2 தயாரிப்பு – மெட்ராஸ் என்டர்பிரைசஸ் இயக்கம்…

யுவன் இசையில் பாடிய ரம்யா நம்பீசன்

யுவன் இசையில் பாடிய ரம்யா நம்பீசன்

பாசிட்டிவ் பிரின்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’.  இப்படத்திற்காக ஒரு கிராமியப் பாடலை படத்தின் நாயகி யுவன் இசையில் பாடியுள்ளார். இப்பாடலை பாரதியாரின் கொள்ளுப் பேரன் நிரஞ்சன்…

கஷ்டப்படும் அஜித் தயாரிப்பாளர்…

கஷ்டப்படும் அஜித் தயாரிப்பாளர்…

வள்ளியம்மாள் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மின்னல் முருகன் இயக்கத்தில் இந்திரஜித் இசையமைப்பில், கமல் கோவிந்த்ராஜ், அஷ்வின் சந்திரசேகர், சுகன்யா மற்றும் பலர் நடிக்கும் படம் புறநகர்.  இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர், சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது,…

மீண்டும் ஆரம்பமான ‘எஸ்கே 14’

மீண்டும் ஆரம்பமான ‘எஸ்கே 14’

24 எஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் சிவகார்த்திகேயனின் 14வது படம் என குறிப்பிடப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2018ம் ஆண்டே ஆரம்பமானது. படப்பிடிப்பு ஆரம்பமாகி கடந்த வருடம் மார்ச் மாதம் வரை…

டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்

டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்

  டிஸ்கவரி தொலைக்காட்சியில் ‘Man Vs Wild’ என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்று. இதில் பியர் கிரில்ஸ் என்னும் சாகச வீரர், அற்புத சாகசங்களை அடர்ந்த  காடுகளிலும், விலங்குகளுக்கு மத்தியிலும் செய்து, உலகின் முக்கிய பிரமுகர்களிடம் பேட்டி எடுப்பார். இதுவரை இந்த நிகழ்ச்சியில்  அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி…