இன்று மார்ச் 6, 2020 வெளியாகும் படங்கள்…
காலேஜ் குமார்
தயாரிப்பு – எம்ஆர் பிக்சர்ஸ்
இயக்கம் – ஹரி சந்தோஷ்
இசை – குதுப் இ கிரிபா
நடிப்பு – ராகுல் விஜய், பிரியா வட்லமானி, பிரபு, மதுபாலா
ஈவர் கரவாது
தயாரிப்பு – விஆர் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் – பி.டி. ஜிஜு
இசை – ரவி ஜே மேனன்
நடிப்பு – விஜயேந்திரா
எட்டுத்திக்கும் பற
தயாரிப்பு – வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ்
இயக்கம் – கீரா
இசை – எம்.எஸ்.ஸ்ரீகாந்த்
நடிப்பு – சமுத்திரக்கனி, சாந்தினி தமிழரசன், நிதிஷ் வீரா
ஜிப்ஸி
தயாரிப்பு – ஒலிம்பியா மூவிஸ்
இயக்கம் – ராஜு முருகன்
இசை – சந்தோஷ் நாராயணன்
நடிப்பு – ஜீவா, நடாஷா சிங், சன்னி வெய்ன், லால் ஜோஸ்
இந்த நிலை மாறும்
தயாரிப்பு – பந்தளம் சினிமாஸ்
இயக்கம் – அருண்காந்த்
இசை – ஆலன் செபாஸ்டியன்
நடிப்பு – ராம்குமார், சுதர்ஷன், அஷ்வின் குமார், சாம்ஸ், ஒய்ஜி மகேந்திரா, டிஎம் கார்த்திக், லட்சுமி ராமகிருஷ்ணன், நிவேதிதா சதீஷ்
வெல்வெட் நகரம்
தயாரிப்பு – எ மேக்கர்ஸ் ஸ்டுடியோ
இயக்கம் – மனோஜ் குமார் நடராஜன்
இசை – அச்சு, சரண் ராகவன்
நடிப்பு – வரலட்சுமி சரத்குமார், ரமேஷ் திலக், அர்ஜய், சந்தோஷ் கிருஷ்ணா, மாளவிகா சுந்தர்