1. Home
  2. News

Category: News

சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ்-ல் காஜல் அகர்வால் சிலை திறப்பு

சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ்-ல் காஜல் அகர்வால் சிலை திறப்பு

உலகத் தலைவர்கள், அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோருக்கு சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருஙகாட்சியகத்தில் சிலை வைப்பவார்கள். அந்த விதத்தில் தென்னிந்திய நடிகைகளில் முதல் முறையாக நடிகை காஜல் அகர்வாலின் மெழுகுச் சிலையை வைக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டார்கள். இன்று அந்த சிலை காஜல்…

ரஜினி பாராட்டு, இயக்குனராக மாற்றியது – அறிமுக இயக்குனர் ராணா

ரஜினி பாராட்டு, இயக்குனராக மாற்றியது – அறிமுக இயக்குனர் ராணா

அவ்னி மூவீஸ் தயாரிப்பில், ராணா இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், ஹிப்ஹாப் தமிழா, ஐஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘நான் சிரித்தால்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினார்கள்.  நடிகை குஷ்பு பேசும்போது, “நாங்கள் ‘நான்…

அயலான், தமிழ் சினிமாவுக்கும் பெருமை – தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா

அயலான், தமிழ் சினிமாவுக்கும் பெருமை – தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா

24 எஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்க, ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அயலான்’. இப்படத்தின் பெயர் அறிவிப்பை இரு தினங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் வெளியிட்டார். படம் பற்றி தயாரிப்பாளர்…

நடிகர் யோகி பாபு திடீர் திருமணம்

நடிகர் யோகி பாபு திடீர் திருமணம்

விஜய் டிவியில் ஒரு காலத்தில் ஒளிபரப்பாகி வந்த ‘லொள்ளு சபா’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் சிறிய, சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் யோகி பாபு. அதன்பின், 2006ம் ஆண்டில் வெளிவந்த ‘யோகி’ படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். கடந்த சில…

மாஃபியா – இரண்டு வலிமையானவர்களின் சண்டை

மாஃபியா – இரண்டு வலிமையானவர்களின் சண்டை

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில், அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மா1பியா’. இப்படத்தின் டீசர்கள் வெளியான பின் படம் மீதான எதிர்ப்பு அதிகமாகி உள்ளது. விரைவில் வெளியாக உள்ள இப்படத்தைப் பற்றி படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன்…

ஓ மை கடவுளே – இளைஞர்களுக்கான ரொமான்ஸ் படம்

ஓ மை கடவுளே – இளைஞர்களுக்கான ரொமான்ஸ் படம்

ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லிபாபு, ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் அபிநயா செல்வம் இணைந்து  தயாரித்துள்ள படம் ‘ஓ மை கடவுளே’. அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் பற்றி படத்தின் நாயகன் அசோக்…

ஹிந்தியில் ரீமேக் ஆகும் ‘கைதி’

ஹிந்தியில் ரீமேக் ஆகும் ‘கைதி’

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி, நரேன் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படம் ‘கைதி’. விஜய் நடித்த ‘பிகில்’ படத்துடன் போட்டியிட்டு வெளிவந்தாலும் ‘கைதி’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பு அதிகமாகவே இருந்தது. அதோடு படத்தின் வசூல் 100 கோடியையும் கடந்தது.…

நாயகியாக அறிமுகமாகும் லாஸ்லியா

நாயகியாக அறிமுகமாகும் லாஸ்லியா

விஜய் டிவியில் கடந்த வருடம் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்று இறுதிச் சுற்று வரை வந்தவர் லாஸ்லியா. இலங்கைத் தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா, இலங்கை டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீக்கிரமே பிரபலமடைந்த லாஸ்லியாவுக்கு நிறைய…

பொம்முக்குட்டி அம்மாவுக்கு – விஜய் டிவியில் புதிய தொடர்

பொம்முக்குட்டி அம்மாவுக்கு – விஜய் டிவியில் புதிய தொடர்

விஜய்டிவி மற்றொரு நெடுந்தொடர் ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ இன்று முதல் ஆரம்பமாகிறது.   இது இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். கதை: மகளை இழந்த ஒரு தாயின் துயரம் மற்றும் தாயை இழந்த குழந்தையின் தவிப்பும் இக் கதையின் கரு. அவர்கள் வாழ்க்கையில்…

தனுஷ் படத்தை இயக்கும் கார்த்திக் நரேன்

தனுஷ் படத்தை இயக்கும் கார்த்திக் நரேன்

2016ல் வெளிவந்த ‘துருவங்கள் 16’ படத்தை இயக்கி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றவர் அதன் அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன். அதன் பின் அரவிந்த்சாமி நாயகனாக நடித்துள்ள ‘நரகாசூரன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. அடுத்து அருண் விஜய் நடித்துள்ள ‘மாஃபியா’ படத்தையும்…