இன்று மார்ச் 13, 2020 வெளியாகும் படங்கள்…

இன்று மார்ச் 13 வெளியாகும் படங்கள்…

அசுரகுரு

தயாரிப்பு – ஜேஎஸ் பிலிம் ஸ்டுடியோஸ் 
இயக்கம் – ராஜ்தீப் 
இசை –  கணேஷ் ராகவேந்திரா 
நடிப்பு – விக்ரம் பிரபு, மகிமா நம்பியார், யோகி பாபு 

தாராள பிரபு

தயாரிப்பு – ஸ்க்ரீன் சீன் மீடியா 
இயக்கம் – கிருஷ்ணா மாரிமுத்து 
இசை – அனிருத் ரவிச்சந்தர், பரத் சங்கர், இன்னோ கெங்கா, கபேர் வாசுகி, மேட்லி ப்ளூஸ், ஊருகா – தி பேன்ட்,  ஷான் ரோல்டன், விவேக் மெர்வின்
நடிப்பு – ஹரிஷ் கல்யாண், தன்யா ஹோப், விவேக்

கயிறு

தயாரிப்பு – ஸ்கைவே பிக்சர்ஸ் 
இயக்கம் – கணேஷ் 
இசை – விஜய் ஆனந்த், பிரித்வி
நடிப்பு – எஸ்.ஆர்.குணா, காவ்யா மாதவ்

வால்டர்

தயாரிப்பு – 11:11 புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – அன்பு
இசை – தர்ம பிரகாஷ் 
நடிப்பு – சிபிராஜ், சமுத்திரக்கனி, நட்டி, ஷிரின் கான்ச்வாலா 

Read Previous

அரசியல் கதவை மூடிவிட்டாரா ரஜினிகாந்த் ?

Read Next

கவின் நடிக்கும் ‘லிப்ட்’

Most Popular