1. Home
  2. News

Category: News

டிவி ரேட்டிங் – பின் தங்கிய ‘பிகில்’

டிவி ரேட்டிங் – பின் தங்கிய ‘பிகில்’

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடித்த ‘பிகில்’ படம் பொங்கலை முன்னிட்டு டிவியில் ஒளிபரப்பானது. இதுவரை தமிழ் டிவிக்களில் ஒளிபரப்பான படங்களில் அதிகமான ரேட்டிங்கைப் பெற்று முதலிடத்தில் உள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் சாதனையை ‘பிகில்’ முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ‘சர்க்கார்’ சாதனையைக் கூட முறியடிக்க…

விஜய் டிவி – அன்புடன் குஷி, புதிய தொடர்

விஜய் டிவி – அன்புடன் குஷி, புதிய தொடர்

விஜய் டிவியில் ‘அன்புடன் குஷி’ என்ற புதிய தொடர் வரும் ஜனவரி 27ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. கலகலப்பு நிறைந்த ஒரு காதல் கதை ஆக இத் தொடர் உருவாகி வருகிறது. ‘காதலிக்கநேரமில்லை, சின்னத்தம்பி’ தொடர்களில் நாயகனாக நடித்த பிரஜன் இத் தொடரில் அன்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.…

எம்ஜிஆர் ஆக பலர் முயற்சி – இயக்குனர் அமீர்

எம்ஜிஆர் ஆக பலர் முயற்சி – இயக்குனர் அமீர்

ஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் மாயநதி. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபி சரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பவதாரிணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இசையமைப்பாளர் யுவன்சங்கர்…

அமலா பால் இனி ஹீரோயின் இல்லை, ஹீரோ… !

அமலா பால் இனி ஹீரோயின் இல்லை, ஹீரோ… !

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் ஜோன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலாபால், இயக்குனர் கே.ஆர்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினருடன்…

ஜீ திரை – நாளை முதல் புதிய சினிமா டிவி சேனல்

ஜீ திரை – நாளை முதல் புதிய சினிமா டிவி சேனல்

தமிழில் ஒளிபரப்பாகும் பொதுவான பொழுதுபோக்கு சேனல்கள் (GEC) பிரிவில், ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்ப்ரைசஸ் லிமிடெட் (ZEEL) தனது ஜீ தமிழ் சேனலின் மூலமாக ஒரு வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது, இந்நிறுவனம் தமிழ் திரைப்பட பொழுதுபோக்கு பிரிவில் – ‘ஜீ திரை’ என்ற புதிய சேனலை நாளை முதல்…

‘தலைவி’ – அச்சு அசல் எம்ஜிஆர் ஆக அரவிந்த்சாமி

‘தலைவி’ – அச்சு அசல் எம்ஜிஆர் ஆக அரவிந்த்சாமி

வைப்ரி மோஷன் பிக்சர்ஸ், கர்மா மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘தலைவி’. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகும் இந்தப் படத்தை விஜய் இயக்குகிறார். கங்கனா ரணவத், அரவிந்த்சாமி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். நேற்று எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது…

‘மாநாடு’ – கலந்து கொள்ளப் போவது யார், யார் ?

‘மாநாடு’ – கலந்து கொள்ளப் போவது யார், யார் ?

வி அவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் புதிய மேலதிக தகவல்களை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்று வெளியிட்டார். படத்தின் இசையமைப்பாளர், கதாநாயகி, மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள்…

அசுரன் – வியந்து பாராட்டும் இயக்குனர் வசந்தபாலன்

அசுரன் – வியந்து பாராட்டும் இயக்குனர் வசந்தபாலன்

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து வெளிவந்த ‘அசுரன்’ படம் 100 நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. அப்படம் பற்றி இயக்குனர் வசந்தபாலன் அவருடைய முகப்புத்தகத்தில் வியப்பான பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், பூமணி அவர்கள் எழுதிய வெக்கை நாவல்…

மாஸ்டர் – வாங்கியது யார், யார் ?

மாஸ்டர் – வாங்கியது யார், யார் ?

எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’. இப்படத்தின் வினியோக உரிமையை யார், யார் வாங்கியிருக்கிறார்கள் என்பதை பட நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாய் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் வெளியாக…