தங்கமே….நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் நன்றி…
தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் பலர் நடித்து 2015ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி வெளிவந்த படம் ‘நானும் ரௌடிதான்’. இன்று படத்தின் நான்கு ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு படத்தின் நாயகி நயன்தாராவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.…