1. Home
  2. Author Blogs

Author: admin

admin

மௌன ராகம் – விஜய் டிவியின் புதிய தொடர்

மௌன ராகம் – விஜய் டிவியின் புதிய தொடர்

விஜய் தொலைக்காட்சி ‘மௌன ராகம்’ என்ற புதிய தொடர் ஒன்றை வரும் ஏப்ரல் 24 முதல், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்க உள்ளது. சக்தி என்னும் ஏழு வயது சிறுமி. அழகிய குரல் வளமும் மனமும் கொண்டவள். தன் அம்மா மற்றும் தாய்…

சரத்குமார் நடிக்கும் ‘சென்னையில் ஒரு நாள் 2’

சரத்குமார் நடிக்கும் ‘சென்னையில் ஒரு நாள் 2’

கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில் சரத்குமார் நாயகனாக நடிக்கும் படத்தின் பூஜை கோவையில் நடைபெற்றது. ‘சென்னையில் ஒரு நாள் – 2’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தினை ராம் மோகன் தயாரிக்கிறார், அறிமுக இயக்குனர் ஜெபிஆர் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் தீபக் ஒளிப்பதிவாளராகவும் ‘மாயா’ புகழ் ராண் இசையமைப்பாளராகவும், சோலை அன்பு கலை…

கல்வியை மையப்படுத்திய ‘திரி’

கல்வியை மையப்படுத்திய ‘திரி’

சீ ஷோர் கோல்டு புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஆ.பி.பாலகோபி, ஏ.கே.பாலமுருகன் தயாரித்திருக்கும் படம் ‘திரி’. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தைத் தொடர்ந்து அஸ்வின், சுவாதி மீண்டும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் இசைத் தட்டை வெளியிட தயாரிப்பாளர்…

Zee Tamil is Launching Poove Poochoodava and Yaarudi Nee Mohini Serials this April

Zee Tamil is Launching Poove Poochoodava and Yaarudi Nee Mohini Serials this April

Zee Tamil offers great variety in its programmes and this is what has put it far ahead of the rest of the channels. In its quest to bring never yet seen before entertainment, it employs…

மண்டியிட்டு நன்றி கூறிய அஜய் கோஷ்

மண்டியிட்டு நன்றி கூறிய அஜய் கோஷ்

‘கிளாப்போர்டு புரொடக்ஷன்’ சார்பில் சத்யமூர்த்தி தயாரித்து நடித்து இருக்கும் திரைப்படம் ‘தப்பு தண்டா. இயக்குநர் பாலு மகேந்திராவின் உதவியாளரான ஸ்ரீகண்டன் இயக்கி இருக்கும் ‘தப்பு தண்டா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திருமதி அகிலா பாலு மகேந்திரா, தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு,…

பிரமிக்க வைக்கும் கதையுடன் ‘பீச்சாங்கை’

பிரமிக்க வைக்கும் கதையுடன் ‘பீச்சாங்கை’

கர்ஸா என்டர்டைன்மெண்ட் சார்பில் ஆர் எஸ் கார்த்திக் மற்றும் பிஜி மீடியா ஒர்க்ஸ் சார்பில் பி ஜி முத்தையா ஆகியோர் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி இருக்கும் படம் ‘பீச்சாங்கை’. புதுமுகங்கள் கார்த்திக் மற்றும் அஞ்சலி ராவ் நாயகன், நாயகியாக நடிக்க எம்எஸ் பாஸ்கர், விவேக்…

மே மாதம் ரஜினி – ரஞ்சித் படம் ஆரம்பம்

மே மாதம் ரஜினி – ரஞ்சித் படம் ஆரம்பம்

‘கபாலி’ படத்திற்குப் பிறகு பா. ரஞ்சித், ரஜினிகாந்த் மீண்டும் இணையும் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் மத்தியில் ஆரம்பமாக உள்ளது. இது பற்றிய தகவலை இன்று மாலை டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும்…

ப. பாண்டி – விமர்சனம்

ப. பாண்டி – விமர்சனம்

காதல், எத்தனை காலங்கள் ஆனாலும் நம் மனதை விட்டு அகலாத ஒரு விஷயம். அதிலும் முதல் காதல் இருக்கிறதே, அது சாகும் வரை நம்மை விட்டுப் போகவே போகாது. இதுவரை எத்தனையோ காதல் படங்களைப் பார்த்திருக்கிறோம். அனைத்துமே இளம் காதலர்களைப் பற்றிய படங்களாகத்தான் இருக்கும். ஆனால், 60 வயதைக்…