நடிகர் வினுச் சக்கரவர்த்தி மறைவு, தமிழ்த் திரையுலகம் கண்ணீர்
மதுரை மாவட்டம் உசிலபட்டி மேலப்புதுர்ஆதிமூலத் தேவர், மஞ்சுவாணி தமபதியினருக்கு 1945ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினைந்தாம் தேதி மூத்தமகனாக பிறந்தவர் வினுச் சக்கரவர்த்தி. இவருடன் பிரேமகாந்தன் என்கிற தம்பியும், குண்டலகேசி என்கிற தங்கையும் பிறந்தனர். சென்னை இராயப்பேட்டையில் உள்ள வெஸ்லி பள்ளியில் படித்த பின், மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி,…