1. Home
  2. Author Blogs

Author: admin

admin

3 படங்களைத் தயாரிக்கும் அட்லீ

3 படங்களைத் தயாரிக்கும் அட்லீ

‘ராஜா ராணி, தெறி’ படங்களுக்குப் பிறகு விஜய் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வரும் அட்லீ பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தார். பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, “உதவி இயக்குனராக இருந்த எனக்கு முதல் பட வாய்ப்பை அளித்த ஏ.ஆர்.முருகதாஸ் மாதிரி, தன் உதவியாளர்களுக்கு முதல் வாய்ப்பை கொடுத்து வளர்த்து…

பெண்களுக்கு மரியாதை கொடுங்கள் – ஜோதிகா வேண்டுகோள்

பெண்களுக்கு மரியாதை கொடுங்கள் – ஜோதிகா வேண்டுகோள்

2 டி என்டர்டெயின்மென்ட் சூர்யா தயாரிப்பில் பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, பானுப்ரியா, ஊர்வசி, சரண்யா, நாசர், லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடிப்பில் ஜிப்ரான் இசையமைத்துள்ள ‘மகளிர் மட்டும்’ படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது. சூர்யாவின் தாயார் லட்சுமி சிவகுமார், ஜோதிகாவின் தாயார் சீமா, பிரம்மாவின் தாயார் பார்வதி…

நகவர்வலம் – விமர்சனம்

நகவர்வலம் – விமர்சனம்

கொஞ்சம் வசதியான படி(க்கும்)த்த பெண்ணை ஒரு சாதாரண பையன் காதலிக்கும் அதே வழக்கமான காதல் கதைதான். காதல் படங்களின் கதைகள் எப்படி எப்படியோ மாறி வந்து கொண்டிருக்கிறது. இயக்குனர்களும் புதிது புதிதாக எவ்வளவுதான் யோசித்து வித்தியாசமான கதையைக் கொடுக்க முடியும். காதலுக்கு அந்தஸ்து, சாதி, மதம், படிப்பு இவைதான்…

இலை – விமர்சனம்

இலை – விமர்சனம்

சினிமாத்தனமே இல்லாமல் நாயகர்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் ஒரு படமா என ஆச்சரியப்பட வைக்கிறது ‘இலை’. இப்படி ஒரு படத்தை தைரியமாக எடுத்த தயாரிப்பாளர் சுஜித் ஸ்டெபனோஸ் மற்றும் இயக்குனர் பினீஷ் ராஜ் முதலில் பாராட்டப்பட வேண்டியவர்கள். கிராமத்தில் ஏழை விவசாயியின் மகளாக இருக்கும் சுவாதி நாராயணன் பத்தாம் வகுப்பு…

‘வனமகன்’ பாடல்களை நா.முத்துக்குமாருக்கு சமர்ப்பணம் செய்த மதன் கார்க்கி

‘வனமகன்’ பாடல்களை நா.முத்துக்குமாருக்கு சமர்ப்பணம் செய்த மதன் கார்க்கி

திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க, இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் ‘வனமகன்’. அடர்ந்த வனப்பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் சாயீஷா ஜோடியாக நடித்துள்ளனர். முதன்முறையாக ஹரீஸ் ஜெயராஜ், மதன் கார்க்கியுடன் கை கோர்த்திருக்கிறார் இயக்குனர் விஜய். ஹாரிஸ் ஜெயராஜின்…

திருட்டு விசிடி கட்டுப்படுத்த விஷால் புதிய அறிவிப்பு

திருட்டு விசிடி கட்டுப்படுத்த விஷால் புதிய அறிவிப்பு

கார்த்திகேயன் பெருமையுடன் வழங்க மேக் 5 ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் தயாரிப்பில் விஜய் R. ஆனந்த், A.R.சூரியன் இருவரது இயக்கத்தில், யுவன், ஷ்ராவியா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘விளையாட்டு ஆரம்பம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகரும் தயாரிபளார் சங்க…

விவசாயத்துக்கு ஆதரவு தரும் ‘தெரு நாய்கள்’

விவசாயத்துக்கு ஆதரவு தரும் ‘தெரு நாய்கள்’

ஸ்ரீபுவால் மூவி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க அறிமுக இயக்குனர் ஹரி உத்ரா இயக்கத்தில் அப்புக்குட்டி, அக்சதா ஆகியோருடன் பிரதிக், ‘கோலிசோடா’ புகழ் நாயுடு, ‘தெறி’ வில்லன் தீனா, மைம் கோபி, இமான் அண்ணாச்சி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் ராம்ஸ், கூல் சுரேஷ்,…

செருப்பை வைத்து ஒரு படம், ஆச்சரியப்படுத்தும் ஜெகன்நாத்

செருப்பை வைத்து ஒரு படம், ஆச்சரியப்படுத்தும் ஜெகன்நாத்

நாம் வாழ்க்கையில் தினமும் பயன்படுத்தும் பொருட்கள், பார்க்கும் விஷயங்கள், அனுபவித்த விஷயங்கள் இப்படி ஒவ்வொன்றிற்கும் பின்னால் ஏதாவது ஒரு சுவாரசியமான சம்பவம் நிச்சயம் ஒளிந்திருக்கும். அதை கதையாக்கி, திரைக்கதை அமைத்து, வசனம் எழுதி மாற்றினால் ஒரு திரைப்படமாக உருவாக்க முடியும். ஆனால், அது எல்லோராலும் முடியாது. அப்படி படைக்கும்…