எங் மங் சங் – பாடலாசிரியரான பிரபுதேவா
வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரிப்பில் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் அம்ரீஷ் இசையமைப்பில் பிரபுதேவா, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘எங் மங் சங்’. இப்படத்திற்காக பிரபுதேவா முதல் முறையாக எழுதிய பாடலான ‘அய்யனாரா வந்துட்டாங்க இங்க பாரு…’ என்ற பாடல் அம்ரீஷ் இசையில் பதிவானது. சங்கர்மகாதேவன் குரலில்…