இறுதிக் கட்டப் பணிகளில் ‘இமைக்கா நொடிகள்’
கேமியோ பிலிம்ஸ் ஜெயகுமார் தயாரிப்பில் ‘டிமான்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் காஷ்யப் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘இமைக்கா நொடிகள்’. ஒரு பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து…