1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘ஸ்பைடர், ஸ்கெட்ச், பார்ட்டி, ஜுங்கா‘ வரிசையில் ‘சூப்பர் டீலக்ஸ்‘

‘ஸ்பைடர், ஸ்கெட்ச், பார்ட்டி, ஜுங்கா‘ வரிசையில் ‘சூப்பர் டீலக்ஸ்‘

ஜிஎஸ்டி வரி விதிப்பு எப்போது கொண்டு வந்தார்களோ அதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல இருந்தார்கள் சில தமிழ் இயக்குனர்கள். தமிழில் தலைப்பு வைத்தால்தான் படத்திற்கு தமிழக அரசின் வரி விலக்கு கிடைக்கும் என்ற கட்டுப்பாடு இருந்தது வந்தது. அதனால் பலரும் ஏற்கெனவே வெளிவந்த படங்களின் பெயர்களைக் கூட வைக்கும்…

திரையுலகினரின் பாராட்டில் ‘துப்பறிவாளன்’

திரையுலகினரின் பாராட்டில் ‘துப்பறிவாளன்’

விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, ஆன்ட்ரியா, சிம்ரன் மற்றும் பலர் நடித்துள்ள ‘துப்பறிவாளன்’ படம் நாளை வெளியாக உள்ளது. இப்படத்தின் சிறப்பு காட்சி நேற்று திரையுலகத்தினருக்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த பலரும் இயக்குனர் மிஷ்கினையும், விஷாலையும் பாராட்டி வருகிறார்கள். மிகவும்…

‘காலா’வில் நடித்து கருப்பான நடிகை !!

‘காலா’வில் நடித்து கருப்பான நடிகை !!

பா.ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் ரஜினிகாந்த், ஹுமா குரேஷி மற்றும் பலர் நடிக்கும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு பெப்ஸி ஸ்டிரைக்கிற்குப் பிறகு இன்று முதல் மீண்டும் ஆரம்பமானது. சென்னையில் தனியார் ஸ்டுடியோ ஒன்றில் அமைக்கப்பட்ட அரங்கில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் படத்தின் நாயகியான ஹுமா…

அமெரிக்காவில் 600+ தியேட்டர்களில் ‘ஸ்பைடர்’ ரிலீஸ்

அமெரிக்காவில் 600+ தியேட்டர்களில் ‘ஸ்பைடர்’ ரிலீஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே. பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ள ‘ஸ்பைடர்’ படம் இந்த மாதம் 27ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 300க்கும்…

விஜய்யின் ‘தெறி’ படத்தை வாங்கிய சன் டிவி

விஜய்யின் ‘தெறி’ படத்தை வாங்கிய சன் டிவி

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்து 2016ம் ஆண்டு வெளிவந்த படம் ‘தெறி’. இப்படத்தின் சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமை கடந்த ஒன்றரை வருடங்களுக்கம் மேலாக விற்கப்படாமலே இருந்தது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு நல்ல விலை வரும் போதுதான் படத்தை விற்கும் முடிவில் இருந்தார்…

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படப்பிடிப்பு நிறைவு

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படப்பிடிப்பு நிறைவு

‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ‘காஷ்மோரா, காற்று வெளியிடை’ ஆகிய இரண்டு படங்களும் ஏமாற்றிவிட்டதால் கார்த்தி இந்தப் படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். ‘ஸ்பைடர்’ படத்தின்…

ஜுலி 2 – கவர்ச்சியில் இறங்கியுள்ள லட்சுமி ராய்

ஜுலி 2 – கவர்ச்சியில் இறங்கியுள்ள லட்சுமி ராய்

தமிழ்த் திரையுலகில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி ராய். தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 50 படங்களில் நடித்துள்ளார். ‘ஜுலி 2’ படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாக உள்ளார். தீபக் ஷிவ்தாசனி இயக்கும் இந்தப் படம் ஒரு த்ரில்லர் படம்.…

துப்பறிவாளன் டிரைலர் – யு டியூப் டிரென்டிங்கில் நம்பர் 1

துப்பறிவாளன் டிரைலர் – யு டியூப் டிரென்டிங்கில் நம்பர் 1

மிஷ்கின் இயக்கத்தில் அரோல் கொரேலி இசையமைப்பில் விஷால், அனு இம்மானுவேல், ஆன்ட்ரியா, பிரசன்னா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘துப்பறிவாளன்’. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. மிஷ்கினின் வித்தியாசமான படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இந்தப் படத்தின் டீசர் வெளியான போதே ஏற்பட்டது. இப்போது டிரைலர் வெளியான…

பாடல்களைக் கேட்டு நடிக்க சம்மதித்தேன் – கௌதம் கார்த்திக்

பாடல்களைக் கேட்டு நடிக்க சம்மதித்தேன் – கௌதம் கார்த்திக்

கௌதம் கார்த்திக் , நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம்  ’ஹர ஹர மகாதேவகி’. ப்ளூ கோஸ்ட் புரொடக்ஷன்ஸ், தங்கம் சினிமாஸ் தங்கராஜ் இணைந்து தயாரிக்க சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் பாலமுரளி பாலு இசையமைத்திருக்கும் படம் ‘ஹர ஹர மகாதேவகி’. கௌதம் கார்த்திக், நிக்கி கல்ரானி,…

அனிதா வீட்டிற்கு நேரில் சென்று விஜய் ஆறுதல்

அனிதா வீட்டிற்கு நேரில் சென்று விஜய் ஆறுதல்

‘நீட்’ தேர்வு காரணமாக 1176 மதிப்பெண்கள் பெற்றும் டாக்டருக்குப் படிக்க முடியாத விரக்தியில் சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய ஏழை மாணவி அனிதா பத்து நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அனிதாவின் மரணம் ‘நீட்’டிற்கு எதிரான போராட்டத்தை தமிழகத்தில் மேலும்…