1. Home
  2. Author Blogs

Author: admin

admin

நெருப்புடா விமர்சனம்

நெருப்புடா விமர்சனம்

தமிழ் சினிமாவில் தடுக்கி விழுந்தால் போலீஸ் படங்களும், பள்ளத்தில் விழுந்தால் எப்போதாவது ராணுவம் சம்பந்தப்பட்ட படங்களும் வரும். கொஞ்சம் ரிஸ்க்கான கதைகளை நமது ஹீரோக்கள் அதிகம் எடுக்க மாட்டார்கள். போலீஸ், ராணுவம் சம்பந்தப்பட்ட படங்கள் என்றால்தான் மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் ‘பன்ச்’ டயலாக் பேசி கைத்தட்டல்கள் வாங்க முடியும். இந்த…

கதாநாயகன் விமர்சனம்

கதாநாயகன் விமர்சனம்

தமிழ் சினிமா என்றாலே அது கதாநாயகர்களின் சினிமா தான் என்று சொல்லும் அளவிற்கு அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எப்போதோ ஒரு முறைதான் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களும், கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் தரும் படங்களும் வருகின்றன. இந்தப் படத்திற்கு எதற்காக ‘கதாநாயகன்’ எனப் பெயரை வைத்தார்கள் என படத்தின்…

காதல் கசக்குதய்யா விமர்சனம்

காதல் கசக்குதய்யா விமர்சனம்

திரைப்படம் என்பது ஒரு காட்சி ஊடகம். ஒரு படத்தில் இடம் பெறும் கதை, அதை நகர்த்திக் கொண்டுச் செல்லும் திரைக்கதை, அதற்குப் பொருத்தமான வசனங்கள் இவற்றோடு, படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் காட்சியின் ஊடாக அவர்களை நேரில் பார்ப்பது போன்ற ஒரு அனுபவத்தைக் கொடுப்பதே ஒரு திரைப்படம். நாடகத்திலிருந்துதான் திரைப்படமும்…

2.0 டிசம்பரில் சென்னையில் டிரைலர் வெளியீட்டு விழா

2.0 டிசம்பரில் சென்னையில் டிரைலர் வெளியீட்டு விழா

லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் ‘2.0’ படத்தின் முதல் பார்வை வெளியீடு கடந்த வருடம் மும்பையில் நடைபெற்றது. ஒரு தமிழ்ப் படத்தின் முதல் பார்வை வெளியீட்டை மும்பையில் நடத்துவதா என்ற முணுமுணுப்பு அப்போது எழுந்தது. ஆனால், படத்தில் அக்ஷய் குமார் நடிப்பதால் அவருக்கென இந்திய அளவில் நல்ல…

காதலுக்காக மாறும் ‘கதாநாயகன்’

காதலுக்காக மாறும் ‘கதாநாயகன்’

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால், கேத்தரின் தெரேசா, சூரி மற்றும் பலர் நடிக்கும் ‘கதாநாயகன்’ படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்திற்குப் பிறகு விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் இந்தப் படம் மூலம் நகைச்சுவை நடிகராகவும் வளர்ந்து…

ஒரே நாளில் 7 தமிழ்ப் படங்கள் ரிலீஸ், இது நியாயமா ?

ஒரே நாளில் 7 தமிழ்ப் படங்கள் ரிலீஸ், இது நியாயமா ?

தமிழ்ப் டங்கள் வெளிவருவதை முறைப்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாகவே கோரிக்கை இருந்து வருகிறது. ஆனால், அதை தயாரிப்பாளர் சங்கம் கடுமையாக எடுத்து முறைப்படுத்தவில்லை என்ற வருத்தம் பல தயாரிப்பாளர்களிடம் இருக்கிறது. பெரிய திரைப்படங்களுக்கு மட்டுமே பல தியேட்டர்காரர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள். சிறிய படங்களை வெளியிட அவர்கள் தியேட்டர்களைத்…

முதலிடத்தில் ‘மெர்சல்’ – ஆளப் போறான் தமிழன்….பாடல்

முதலிடத்தில் ‘மெர்சல்’ – ஆளப் போறான் தமிழன்….பாடல்

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்கும் ‘மெர்சல்’ படத்தின் இசை இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தின் அனைத்து பாடல்களின் லிரிக் வீடியோக்களும் யு டியுபில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. முதல்…

‘நீட்’ பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர் – கமல்ஹாசன்

‘நீட்’ பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர் – கமல்ஹாசன்

‘நீட்’ தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை போராடிய ஏழை மாணவி அனிதா, டாக்டருக்குப் படிக்க முடியாத சோகத்தில் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். தமிழக மக்களிடம் பெரும் துயரத்தை ஏற்படுத்திய அவரது இழப்பு, கடந்த சில நாட்களாக மாணவர்கள் மத்தியில் ‘நீட்’ தேர்வை எதிர்த்து போராட…

நடிப்பதற்கு கிரிக்கெட் ஆடத் தெரிந்த பெண்கள் தேவை…

நடிப்பதற்கு கிரிக்கெட் ஆடத் தெரிந்த பெண்கள் தேவை…

ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தில் இடம் பெற்ற ‘நெருப்புடா..’ பாடல் மூலம் பிரபலமானவர் அருண்ராஜா காமராஜ். பாடலாசிரியராகவும், நடிகராகவும் உள்ள அருண்ராஜா காமராஜ் அடுத்து இயக்குனர் ஆகவும் மாறியிருக்கிறார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்திய சினிமாவில் இதுவரை யாரும் அப்படி ஒரு படத்தை…

இப்போதைய இசையில் இரைச்சல் அதிகம்தான் – ஏ.ஆர்.ரகுமான்

இப்போதைய இசையில் இரைச்சல் அதிகம்தான் – ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்ட ‘ஒன் ஹார்ட்’ என்ற படம் வரும் 8ம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் பற்றியும், அவருடைய இசையமைப்பு பற்றியும் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார். “இப்போதெல்லாம் இசையில் இரைச்சல்தான் அதிகம் இருக்கிறது. இசையை உருவாக்க நேரம் இருப்பதில்லை. முன்பு…