ஓவியாவின் புதிய டிவீட், ரசிகர்கள் வரவேற்பு
தமிழ்த் திரையுலகத்தில் தற்போதைக்கு யார் நம்பர் 1 நடிகை என்று கேட்டால் உடனே ஓவியா என்று சொல்பவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள். 3 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் நயன்தாராவைக் கூட பின்னுக்குத் தள்ளிவிட்டார் ஓவியா. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரது ஆதரவையும் பெற்று அப்படியே உச்சிக்குப் போய்விட்டார்.…