‘அடி பாவி மகளே’ என்று நெஞ்சு பதறுகிறது – வைரமுத்து
1176 மதிப்பெண்கள் எடுத்தும் ‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்டு, சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய ஏழை மாணவி, அனிதா, மருத்துவப் படிப்பில் சேர முடியாததால் நேற்று தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தையே உலுக்கியுள்ள அவரது மரணத்திற்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். வைரமுத்து அவரது இரங்கல்…