1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘கும்கி 2’ படப்பிடிப்பு இன்று ஆரம்பம்

‘கும்கி 2’ படப்பிடிப்பு இன்று ஆரம்பம்

பிரபு சாலமன் இயக்கத்தில் புதுமுகம் மதி, ஷிவானி மற்றும் பலர் நடிக்கும் ‘கும்கி 2’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தாய்லாந்தில் ஆரம்பமாகிறது. ‘கும்கி’ படத்தின் முதல் பாகம் 2012ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்றது. இப்படத்தில்தான் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம்…

‘குயின்’ ரீமேக்கில் தமன்னா, காஜல் அகர்வால் ?

‘குயின்’ ரீமேக்கில் தமன்னா, காஜல் அகர்வால் ?

விகாஷ் பால் இயக்கத்தில் கங்கனா ரனவத் நடித்து 2014ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த ‘குயின்’ படம்  பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளின் ரீமேக்கை நடிகர் தியாகராஜன் வாங்கினார். அதன் பின் அவற்றை அவர் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார். கன்னடத்தில் ரமேஷ்…

துப்பறிவாளன் – உருவாக்க வீடியோ

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய், அனு இம்மானுவேல், ஆன்ட்ரியா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தின் உருவாக்க வீடியோ.

‘மெர்சல்’ அமெரிக்க உரிமை 3.5 கோடி ?

‘மெர்சல்’ அமெரிக்க உரிமை 3.5 கோடி ?

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் எ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு மற்றம் பலர் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் அமெரிக்க வினியோக உரிமை சுமார் 3.5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, ‘விவேகம்’ படத்தின் மொத்த அமெரிக்க வசூல் தொகை…

150 கோடி வசூலைக் கடந்ததா ‘விவேகம்’ ?

150 கோடி வசூலைக் கடந்ததா ‘விவேகம்’ ?

சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்த ‘விவேகம்’ படம் கடந்த மாதம் 25ம் தேதி வெளியானது. தமிழ், மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் முதல் நான்கு நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்தது. அதன் பின் வார…

இன்று மாலை ‘மெர்சல் – மாச்சோ’ பாடல் வரிகள் வீடியோ

இன்று மாலை ‘மெர்சல் – மாச்சோ’ பாடல் வரிகள் வீடியோ

ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வெளியாகியுள்ள ‘மெர்சல்’ படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர்ஹிட் ஆகியுள்ளன. ஏற்கெனவே, இப்படத்தின் மூன்று பாடல்களான ‘ஆளப் போறான் தமிழன், நீதானே, மெர்சல் அரசன்’ ஆகிய பாடல்கள் யு டியூபிலும், இசை இணையதளங்களிலும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. யு டியுபில் ‘ஆளப் போறான் தமிழன்…’ பாடலுக்கு 92…

விஜய் சேதுபதியின் தொடர் வெற்றியைக் கெடுத்த ‘புரியாத புதிர்’

விஜய் சேதுபதியின் தொடர் வெற்றியைக் கெடுத்த ‘புரியாத புதிர்’

தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி பாதையை வகுத்துக் கொண்டு பல வித்தியாசமான படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி. இந்த 2017ம் ஆண்டில் அவர் நடித்து வெளிவந்த ‘கவண், விக்ரம் வேதா’ ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாகவும் அமைந்தது. அவருடைய நடிப்புக்கும் பெரும் பாராட்டுக்கள் கிடைத்தது. ஆனால்,…

கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘வேலைக்காரன்’ ?

கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘வேலைக்காரன்’ ?

‘தனி ஒருவன்’ படத்திற்குப் பிறகு மோகன்ராஜா இயக்கி வரும் படம் ‘வேலைக்காரன்’. அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை முதலில் செப்டம்பர் மாதம் 27ம் தேதி வெளியிடுவதாக இருந்தார்கள். கடந்த சில நாட்களாக படத்தின் வெளியீடு தீபாவளிக்கு…

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘அண்ணாதுரை, காளி’

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘அண்ணாதுரை, காளி’

விஜய் ஆண்டனி தற்போது ‘அண்ணாதுரை, காளி’ ஆகிய இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ‘அண்ணாதுரை’ படத்தை ஜி. சீனிவாசன் இயக்குகிறார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, குடிகாரர், ஆசிரியர் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்படத்தை தெலுங்கில் ‘இந்திரசேனா’ என்ற பெயரில் வெளியிடுகிறார்கள். தெலுங்குப் படத்தின்…