காதலரின் பிறந்த நாளை அமெரிக்காவில் கொண்டாடும் நயன்தாரா
நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் என்பது திரையுலகத்தையும் தாண்டி ரசிகர்களிடமும் சென்றடைந்திருக்கிறது. இருவரும் வழக்கம் போல அவர்கள்து காதலைப் பற்றி வெளியில் சொல்லிக் கொண்டதில்லை. இருந்தாலும் இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகவும் திரையுலகத்தில் கிசுகிசுக்கிறார்கள். ‘நானும் ரௌடிதான்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன்,…