1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘2.0’, இன்று கடைசி பாடல் படப்பிடிப்பு

‘2.0’, இன்று கடைசி பாடல் படப்பிடிப்பு

‘பாகுபலி 2’ படத்தை மிஞ்சும் அளவிற்கு ‘2.0’ படம் இருக்கும் என்று தமிழ் ரசிகர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதத்தில் படத்தின் 3 டி மேக்கிங் வீடியோ ஆச்சரியப்படுத்தியது. தமிழ் சினிமாவில் ஒரு உலக சினிமா, ஹாலிவுட் சினிமா என தாராளமாகச் சொல்லலாம். இந்தியத் திரையுலகத்திற்கே நேர்த்தியான பிரம்மாண்டம் என்றால்…

பெரும் கூட்டணியில் உருவாகும் ‘மிஸ்டர் சந்திரமௌலி‘

பெரும் கூட்டணியில் உருவாகும் ‘மிஸ்டர் சந்திரமௌலி‘

நடிகர் கார்த்திக் அவருடைய மகன் கௌதம் கார்த்திக் இருவரும் முதன் முறையாக இணைந்து நடிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் டிஸ்டிரிபியூட்டர்ஸ் சார்பாக தனஞ்செயன் தயாரிக்கும் இந்தப் படத்தை திரு இயக்குகிறார். இப்படத்தில் ஒரு பெரும் கூட்டணி இணைந்துள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குனர்களான இயக்குனர்…

‘அவள்’ படத்தைப் பார்க்க மாட்டேன், அதிர்ச்சி தந்த ஆன்ட்ரியா

‘அவள்’ படத்தைப் பார்க்க மாட்டேன், அதிர்ச்சி தந்த ஆன்ட்ரியா

வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ், எடாகி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அவள்’. மிலிந்த் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா ஜெர்மியா, அதுல் குல்கர்னி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் திரைக்கதையை இயக்குனர் மிலிந்த் உடன் இணைந்து எழுதியிருக்கிறார் நாயகன் சித்தார்த். இந்தப் படத்தின் பத்திரிகையாளர்…

சிம்பு இசையமைக்க, அனிருத் பாட, சந்தானம் ஆட…..

சிம்பு இசையமைக்க, அனிருத் பாட, சந்தானம் ஆட…..

விடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும்  ‘சக்க போடு போடு ராஜா’, மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமான முறையில் தயாராகும் படம் . கதாநாயகன் சந்தானம் அறிமுக பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கபட்டது. முதல் முறையாக ஐந்து பிரபல நடன இயக்குனர்களான ராஜு சுந்தரம் , ஸ்ரீதர், தினேஷ்,…

வைகோ தயாரிக்கும் முதல் திரைப்படம் ‘வேலு நாச்சியார்’

வைகோ தயாரிக்கும் முதல் திரைப்படம் ‘வேலு நாச்சியார்’

பல இடங்களில் மேடையேற்றப்பட்ட ‘வேலு நாச்சியார்’ நாடகம் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த ‘வேலு நாச்சியார்’ மேடை நாடகத்தை கண்ணகி பிலிம்ஸ் சார்பில் மதிமுக கட்சியின் செயலாளர் வைகோ மிகப் பிரம்மாண்டமான திரைப்படமாக தயாரிக்க உள்ளார். வைகோ தயாரிக்கும் முதல் திரைப்படம் இது. ‘வேலு நாச்சியார்’…

மீண்டும் நடிகர் சங்கத் தேர்தலில் நிற்போம் – விஷால்

மீண்டும் நடிகர் சங்கத் தேர்தலில் நிற்போம் – விஷால்

நடிகர் நாசர் தலைமையில் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஷால், கார்த்தி உள்ளிட்டோர் அடங்கிய நடிகர் சங்க நிர்வாகிகள் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாவது கடைசி ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளார்கள். இந்த நிலையில் நேற்று நடிகர் சங்கத்தின் 64வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…

‘பலூன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

‘பலூன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி நடிப்பில், சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பலூன்’ படத்தை ’70mm Entertainment’ நிறுவனம் தயாரித்துள்ளது . யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘பலூன்’ உருவாகியுள்ளது. சென்சார் குழுவின் சான்றிதழ் பெறுவதற்கு சென்ற ‘பலூன்’, எந்தவித கட்டும் இன்றி U/A சான்றிதழ் பெற்றுள்ளது. இது குறித்து…

மகேந்திரன் சார் கிடைத்தது எங்கள் அதிர்ஷ்டம்- பிரியதர்ஷன்

மகேந்திரன் சார் கிடைத்தது எங்கள் அதிர்ஷ்டம்- பிரியதர்ஷன்

மூன் ஷாட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், பிரியதர்ஷன் இயக்கத்தில் தர்பு கா சிவா இசையமைப்பில் உதயநிதி ஸ்டாலின் , நமீதா பிரமோத், பார்வதி நாயர், மகேந்திரன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் நிமிர். போட்டோகிராபராக இருக்கும் ஒரு கிராமிய இளைஞனின் வாழ்க்கையும் பழிவாங்கும் படலமும் தான் ‘நிமிர்’. இது…

விஜய் டிவியில் ‘கிங்ஸ் ஆப் டான்ஸ்’ சீசன் 2 ஆரம்பம்

விஜய் டிவியில் ‘கிங்ஸ் ஆப் டான்ஸ்’ சீசன் 2 ஆரம்பம்

நடன விரும்பிகள் அனைவருக்கும் பிடித்த ஒரு நிகழ்ச்சி கிங்ஸ் ஆப் டான்ஸ். இந்த நிகழ்ச்சி பல்வேறு நடனக் கலைஞர்களுக்குத் தங்கள் திறமைகளை எடுத்துக்காட்ட ஒரு சிறந்த மேடையாக அமைந்தது. இந்த நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. ஆமாம், கிங்ஸ் ஆஃப் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 7…