1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ஜெயிக்கிற குதிர படத்திற்கு ‘A’ சர்டிபிகேட்

ஜெயிக்கிற குதிர படத்திற்கு ‘A’ சர்டிபிகேட்

சினிமா  பாரடைஸ்  மற்றும்  சரண்  ஸ்டுடியோஸ்  இணைந்து தயாரிக்கும்  படம் ‘ஜெயிக்கிற குதிர’. இந்த படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்ஷிஅகர்வால், அஸ்வினி ஆகியோர் நடிக்கிறார்கள் மற்றும் ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவைசரளா, ரவிமரியா, சிங்கம் புலி, சித்ராலட்சுமணன், லிவிங்ஸ்டன், ரமேஷ்கண்ணா, மதன் பாப்…

கார்த்தி வெளியிட்ட ‘இட்லி’ பட டீசர்

கார்த்தி வெளியிட்ட ‘இட்லி’ பட டீசர்

அப்பு மூவீஸ் தயாரிப்பில் இயக்குநர் வித்யாதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்  ‘இட்லி’. இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன் , கோவை சரளா , கல்பனா ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு மனோபாலா, தேவதர்ஷினி , வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். நகைச்சுவை கலந்த ஜனரஞ்சகமான…

லத்தீன் அமெரிக்காவில் நடந்த உண்மைச் சம்பவம் “அபியும் அனுவும்”

லத்தீன் அமெரிக்காவில் நடந்த உண்மைச் சம்பவம் “அபியும் அனுவும்”

B. R. விஜயலட்சுமி இயக்கத்தில் பியா பாஜ்பாய் மற்றும் டோவினோ தாமஸ் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘அபியும் அனுவும்’ . படம் பற்றி இயக்குனர் B. R .விஜயலக்ஷ்மி பேசுகையில், ” இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் காதல் கதை பொதுவாக யாரும் கையாள யோசிக்கும் மற்றும்…

விஜய் டிவியில் புதிய தொடர் ‘நெஞ்சம் மறப்பதில்லை’

விஜய் டிவியில் புதிய தொடர் ‘நெஞ்சம் மறப்பதில்லை’

விஜய் டிவியில் முற்றிலும் புத்தம் புதிய காதல் காவியமாக ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்தத் தொடர் விக்ரம், சத்யா மற்றும் சரண்யா ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சம்பவத்தின் மூலம் இவர்களின் வாழ்கை தலைகீழாக மாறுகிறது. விக்ரம் ஒரு…

நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசன் தனிக் கட்சி அறிவிப்பு ?

நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசன் தனிக் கட்சி அறிவிப்பு ?

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பார்த்து வந்தவர்களுக்கு கமல்ஹாசனின் அரசியல் ஆர்வம் பற்றி அதிகம் தெரிந்திருக்கும். நிகழ்ச்சியின் தொகுப்புரையிலும், போட்டியாளர்களுடன் உரையாடும் போதும் அரசியல் கலந்த கருத்துக்களை மறைமுகமாகவும், நேரடியாகவும் தெரிவித்திருப்பார். தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் அவரைக் கொண்டு போய்ச்…

புகழ் பெற்ற ‘பாரீஸ் கிரான்ட் ரெக்ஸ்’ தியேட்டரில் ‘மெர்சல்’

புகழ் பெற்ற ‘பாரீஸ் கிரான்ட் ரெக்ஸ்’ தியேட்டரில் ‘மெர்சல்’

திரைப்படங்களைப் பார்த்து ரசிப்பதும் கூட ஒரு கலைதான். சிறந்த படங்களை சிறந்த தியேட்டர்களில் பார்க்கும் ரசனையே தனி. டால்பி, டிஜிட்டல், அட்மாஸ், 2 கே, 4 கே என தியேட்டர்களில் ஒலி, ஒளி அமைப்புகளில் பல முன்னேற்றங்கள் வந்துவிட்ட நிலையில் முன்னேற்றமடைந்த தியேட்டர்களில் படங்களைப் பார்ப்பதையே ரசிகர்கள் அதிகம்…

அவள் – டீசர்

மிலின்த் இயக்கத்தில் சித்தார்த், மிலின்த் எழுத்தில், கிரிஷ் இசையமைப்பில் சித்தார்த் மற்றும் பலர் நடிக்கும் ‘அவள்’ படத்தின் டீசர்.

அக்டோபர் 6 முதல் புதுப் பட வெளியீடு இல்லை – தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

அக்டோபர் 6 முதல் புதுப் பட வெளியீடு இல்லை – தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

நாடெங்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பு ஜுலை மாதம் அமல்படுத்தப்பட்ட சமயத்தில் தியேட்டர் டிக்கெட் கட்டணங்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாடு அரசின் கேளிக்கை வரியும் விதிக்கப்படும் என்ற நிலைமை உருவானது. திரைப்படத் துறையினர் அரசிடம் பேசியதைத் தொடர்ந்து கேளிக்கை வரி விதிப்பு தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து இரு…

மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிப்பாரா மகேஷ் பாபு ?

மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிப்பாரா மகேஷ் பாபு ?

தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள அழகான கதாநாயகர்களில் மகேஷ் பாபு முக்கியமானவர். அவர் நடித்து வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகி வசூலை அள்ளிக் குவித்துள்ளன, சில படங்கள் தோல்வியடைந்துள்ளன. தெலுங்கில் தனிப் பெரும் ஸ்டார் ஆக இருக்கும் மகேஷ் பாபு தமிழிலும் அறிமுகமாக ஆசைப்பட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘ஸ்பைடர்’…

‘சோலோ’ படத்திற்கு ரஜினிகாந்த் வாழ்த்து

‘சோலோ’ படத்திற்கு ரஜினிகாந்த் வாழ்த்து

துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க, பிஜாய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சோலோ’. இப்படத்தின் தயாரிப்பாளர் அனில் ஜெயின், இயக்குனர் பிஜாய் நம்பியார், ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து ‘சோலோ’ படத்தின் ட்ரைலரை காண்பித்தனர். அதனைப் பார்த்த ரஜினிகாந்த், ட்ரைலர் மிக அருமையாக இருப்பதாகக் கூறி ‘சோலோ’ படத்திற்கு…