1. Home
  2. Author Blogs

Author: admin

admin

உள்குத்து – விமர்சனம்

உள்குத்து – விமர்சனம்

கடற்கரை சார்ந்த கதைகளைக் கொண்ட படங்கள் என்றாலே தமிழ் சினிமாவில் ஒரு கவனத்தை ஈர்க்க வைக்கும். அப்படி ஒரு படமாக வந்திருக்கிறது கார்த்திக் ராஜு இயக்கியுள்ள ‘உள் குத்து’. பாசமும், பழி வாங்கலும் பின்னிப் பிணைந்த கதை. அதை மிகவும் யதார்த்தமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். வெளியூரிலிருந்து வேலை தேடி…

சங்கு சக்கரம் – விமர்சனம்

சங்கு சக்கரம் – விமர்சனம்

குழந்தை நட்சத்திரங்களுடன் ஒரு குதூகலமான, கொண்டாட்டமான பேய்ப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். குட்டீஸ்கள் அனைவருக்கும் இந்தப் படத்தைப் பிடிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மாரிசன். பேய் படம் என்றாலே பயமுறுத்தும் பேய்ப் படங்களைப் பார்த்துதான் நமக்குப் பழக்கம். ஆனால், இந்தப் படத்தில் பேயை பயந்து ஓட வைத்திருக்கிறார்கள். பெண்…

கேரளா, சென்னையில் படமான ‘செயல்’ பாடல்கள்

கேரளா, சென்னையில் படமான ‘செயல்’ பாடல்கள்

C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படம் ‘செயல்’. இப்படத்தில் ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம் ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக…

Irumbuthirai Official Teaser

2017 தமிழ் சினிமா – நம்பர் 1 நடிகை யார் ?

2017 தமிழ் சினிமா – நம்பர் 1 நடிகை யார் ?

2017ம் ஆண்டு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களின் பல படங்கள் வெளிவந்துள்ளன. அனைத்து முன்னணி ஹீரோயின்களின் படங்களும் வெற்றி பெற்றதோ, தோல்வியடைந்ததோ வழக்கம் போலவே ஹீரோக்களின் முக்கியத்துவத்திற்கு முன்னால்  அவர்கள் முக்கியமில்லாமல் போய்விடுகிறார்கள். இந்த ஆண்டில் பல ஹீரோயின்களின் படங்கள் அப்படித்தான் அமைந்துள்ளது. இருந்தாலும் இந்த ஆண்டில் தங்களது படங்கள்…

2017 தமிழ் சினிமா – அசத்தல் அறிமுக கதாநாயகிகள்

2017 தமிழ் சினிமா – அசத்தல் அறிமுக கதாநாயகிகள்

ஒவ்வொரு ஆண்டும் அறிமுகமாகும் கதாநாயகர்களை விட அறிமுகமாகும் கதாநாயகிகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். இந்த ஆண்டும் அது அப்படியே தொடர்கிறது. அறிமுகமாகம் அத்தனை கதாநாயகிகளும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுவதில்லை. சிலர் அவர்களது அழகாலும், சிலர் அவர்களது நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்கிறார்கள். அப்படி இந்த ஆண்டில் ரசிகர்களை…

காலம் என்பது முக்கியம் – ரஜினிகாந்த் பேச்சு

காலம் என்பது முக்கியம் – ரஜினிகாந்த் பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் இன்று நான்காவது நாளாக அவரது ரசிகர்களை சந்தித்தார். அரசியல் குறித்த அவரது நிலைப்பாட்டினை 31 ஆம் தேதி அறிவிக்கவிருப்பதை குறித்து இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது என்று கூறினார். இன்றைய நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது, “கோவை மாவட்டம் எனக்கு மிகவும் பிடித்த மாவட்டம். அங்கே எனக்கு…

‘இரும்புத் திரை’, மிக முக்கியமான படம் – விஷால்

‘இரும்புத் திரை’, மிக முக்கியமான படம் – விஷால்

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இரும்புத் திரை’. இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நாயகன் விஷால் , நாயகி சமந்தா, இப்படத்தின் இயக்குநர் P.S. மித்ரன், மற்றும் இயக்குனர்கள் சுசீந்திரன், திரு, தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர். பிரபு, தனஞ்செயன், 5 ஸ்டார் கதிரேசன்,…

சினிமாவிற்கு பேய் பிடித்திருக்கிறது – இயக்குனர் பேரரசு

சினிமாவிற்கு பேய் பிடித்திருக்கிறது – இயக்குனர் பேரரசு

MRKVS சினி மீடியா சார்பாக ஆர்.முத்து கிருஷ்ணன் மற்றும் வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். கதையின் நாயகனாக மொட்ட ராஜேந்திரன். முக்கியமான கதாபாத்திரங்களில் ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி…