1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘மதுர வீரன்’, மண் வாசம் வீசும் பாடல்கள்

‘மதுர வீரன்’, மண் வாசம் வீசும் பாடல்கள்

வி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பி.ஜி. முத்தையா இயக்கத்தில் சந்தோஷ் தயாநிதி இசையமைப்பில் சண்முகப்பாண்டியன், மீனாட்சி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் ‘மதுர வீரன்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கேப்டன் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் , L.K. சுதீஷ் , இயக்குநர் வெங்கட்…

குழந்தைகளை குதூகலப்படுத்த வரும் ‘சங்கு சக்கரம்’

குழந்தைகளை குதூகலப்படுத்த வரும் ‘சங்கு சக்கரம்’

குழந்தைகளை மையப்படுத்தி வெளியான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’, ராஜா சின்ன ரோஜா’, ‘அஞ்சலி’ ஆகிய படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளன. அதிலும் பேய்ப்படங்கள் பார்ப்பது என்றாலே குழந்தைகளுக்கு ஜாலி தான். ஆனால் இதுநாள்வரை குழந்தைகளை மிரட்டிய பேய்ப் படங்கள் தான் வந்திருக்கின்றன. இந்த முறை குழந்தைகளே பேயை…

வேலைக்காரன் – விமர்சனம்

வேலைக்காரன் – விமர்சனம்

ஒரு தனிப்பட்ட பெண்ணின் பிரச்சனையைச் சொன்னதால் கொண்டாடப்பட்ட படம் ‘அருவி’. ஆனால், இங்குள்ள அனைவருக்குமான பிரச்சனையைச் சொல்லும் படமான ‘வேலைக்காரன்’ படத்தையும் ‘அருவி’க்கும் அதிகமாகவே கொண்டடலாம். விளம்பரம், மார்க்கெட்டிங், விற்பனை இதுதான் பல நுகர்வோர்களை தங்கள் பக்கம் இழுக்கும் கம்பெனிகளின் தாரக மந்திரம். 8 மணி நேரம் வேலை…

அருவி இயக்குனர், கதாநாயகிக்கு ரஜினிகாந்த் தங்க சங்கிலி பரிசு

அருவி இயக்குனர், கதாநாயகிக்கு ரஜினிகாந்த் தங்க சங்கிலி பரிசு

அருவி திரைப்படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் அருண்பிரபுவை தொலைப்பேசியில் அழைத்து பாராட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் அருண்பிரபு மற்றும் நாயகி அதீதிபாலனை நேரில் அழைத்து சிறந்த படைப்பை தந்ததற்காக, இருவருக்கும் தங்கச் செயினை பரிசாக அளித்துள்ளார். அருவி படத்தின் தயாரிப்பாளர் ட்ரீம்…

மக்களை ஈர்க்க வரும் ‘உள்குத்து’

‘உள்குத்து’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் தினேஷ், தயாரிப்பாளர் பிகே பிலிம் பேக்டரி G.விட்டல் குமார், இயக்குநர் கார்த்திக் ராஜு , இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவாளர் P.K.வர்மா , நடிகர் பாலசரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். நடிகர்…

கதைதான் ‘வேலைக்காரன்’ படத்தின் ஹீரோ – சிவகார்த்திகேயன்

கதைதான் ‘வேலைக்காரன்’ படத்தின் ஹீரோ – சிவகார்த்திகேயன்

24ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி. ராஜா தயாரிப்பில், மோகன்ராஜா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’ நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. தொடர்ந்து ரசனையான கதாபாத்திரங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் ‘வேலைக்காரன்’ படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப்…

மெர்சல் – கிராபிக்ஸ் உருவாக்க வீடியோ

விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ‘மெர்சல்’ படத்தின் விஎஃப்எக்ஸ் கிராபிக்ஸ் உருவாக்க வீடியோ….

கேள்விகளைக் கேட்கும் ‘வேலைக்காரன்’ – இயக்குனர் மோகன்ராஜா

கேள்விகளைக் கேட்கும் ‘வேலைக்காரன்’ – இயக்குனர் மோகன்ராஜா

24ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’. சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் மற்றும் பலரது நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில், அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. ‘வேலைக்காரன்’ படம் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் இயக்குனர் மோகன் ராஜா அவருடைய கருத்துகளைப்…

விஜய் டிவியில் புதிய தொடர் ‘நினைக்க தெரிந்த மனமே’

விஜய் டிவியில் புதிய தொடர் ‘நினைக்க தெரிந்த மனமே’

விஜய் தொலைக்காட்சியில் டிசம்பர் 25 முதல், ‘ நினைக்க தெரிந்த மனமே’ என்ற புதிய மெகா தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்தக் கதையின் நாயகி, தீபா ஒரு விபத்தில் தனது நினைவை இழக்கின்றார். தீபா, வசதியும் அன்பும் கொண்ட கணவர்…

தமிழ் சினிமா 2017 – ஏமாற்றமடைந்த ஹீரோக்கள்

தமிழ் சினிமா 2017 – ஏமாற்றமடைந்த ஹீரோக்கள்

தமிழ் சினிமா, 2017ம் ஆண்டு சில எதிர்பாராத அதிர்ச்சிகளையும் தந்தது. அப்படிப்பட்ட அதிர்ச்சி தமிழ் ஹீரோக்களுக்குக் கிடைத்ததை விட மற்ற மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்தவர்களுக்குத்தான் அதிகமாக இருந்தது. ‘விவேகம்’ படத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமானார் விவேக் ஓபராய். ஹிந்தித் திரையுலகில் குறிப்பிடத்தக்க ஹீரோக்களில் ஒருவர். ‘விவேகம்’ படத்தில்…