அருவி – விமர்சனம்
தமிழ் சினிமாவில் அடுத்த தலைமுறையின் ரத்தம் பாய்ச்சப்பட்டு வருகிறது என்பதற்கு சிறந்த உதாரணம் ‘அருவி’. பல கோடிகளில் பட்ஜெட் வேண்டாம், சில கோடிகளில் சம்பளம் வாங்கும் நட்சத்திரங்கள் வேண்டாம், சிறந்த கதையைப் படமாக்கத் துணியும் தயாரிப்பாளர் கிடைத்தால் போதும், தமிழ் சினிமா, தரமான சினிமாவாக மாறும் என்பதற்கு ‘அருவி’…