சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்
விஜய் சேதுபதி நடித்த ‘தர்மதுரை’ படத்திற்குப் பிறகு இயக்குனர் சீனு ராமசாமி இயக்க உள்ள புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பை உதயநிதி இன்று காலை வெளியிட்டார். உதயநிதி தற்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகும் ‘நிமிர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கு முன் சீனு…