1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ரிச்சி – விமர்சனம்

ரிச்சி – விமர்சனம்

தமிழ் சினிமா இப்படி ஒரு ‘தாதா’ கதையைப் பார்த்திருக்குமா என்பது சந்தேகம்தான். கன்னடத்தில் 2014ம் ஆண்டு வெளிவந்த ‘உலிடவரு கண்டன்தே’ என்ற படத்தின் ரீமேக் தான் இந்த ‘ரிச்சி’. விக்கி பீடியா தகவலின் படி சுமார் 3 கோடி ரூபாயில் தயாராகி, 20 கோடி ரூபாய் வசூலைக் குவித்த…

சத்யா – விமர்சனம்

சத்யா – விமர்சனம்

தெலுங்கில் வெற்றி பெற்ற ‘க்ஷனம்’ திரைப்படத்தைத் தமிழில் ‘சத்யா’ வாக ரீமேக் செய்திருக்கிறார்கள். ஒரு பெண் குழந்தை காணாமல் போனதைக் கண்டு பிடிக்க முயலும் நாயகனின் கதை. ஆனால், அதில் காதல், தாய்ப் பாசம் இரண்டையும் கலந்து ரசிக்க வைத்திருக்கிறார்கள். கதை சிபிராஜ், ரம்யா நம்பீசன் இருவரும் காதலர்கள்.…

12 12 1950 – விமர்சனம்

12 12 1950 – விமர்சனம்

தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகத்திலும் சாதனை நாயகனாக இருப்பவர் ரஜினிகாந்த். அவருடைய தீவிர ரசிகர்களைப் பற்றிய படம்தான் இந்த ‘12 12 1950’. ஒரு நடிகரின் ரசிகர்களைப் பற்றிய கதை என்பது தமிழ் சினிமாவிற்கும் புதியது. கதை நடிகர் ரஜினிகாந்தைத் தலைவனாக நேசிக்கும் குங்பூ மாஸ்டரான செல்வா,…

கொடி வீரன் – விமர்சனம்

கொடி வீரன் – விமர்சனம்

தமிழ் சினிமா எத்தனையோ அண்ணன், தங்கை பாசக் கதைகளைப் பார்த்திருக்கிறது. இந்த ‘கொடி வீரன்’ நல்ல எண்ணம் கொண்ட அண்ணன், தங்கை பாசத்தையும், கெட்ட எண்ணம்  கொண்ட அண்ணன் தங்கை பாசத்தையும் சொல்லும் படம். தங்களது தங்கைகளுக்காக நாயகனும், வில்லனும் மோதிக் கொள்வதுதான் படத்தின் கதை. கதை ஊரில்…

‘தமிழ்ப் படம் 2.0’ – மே 25 வெளியீடு

‘தமிழ்ப் படம் 2.0’ – மே 25 வெளியீடு

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கண்ணன் இயக்கத்தில் சிவா, திஷா பான்டே மற்றும் பலர் நடித்து 2010ம் ஆண்டு வெளிவந்த படம் ‘தமிழ்ப் படம்’. தமிழ் சினிமாவில் அதற்கு முன் வெளிவந்த பல படங்களில் இடம் பெற்ற ஒரே மாதிரியான, வழக்கமான காட்சிகளைக் கிண்டலடித்து ஒரு முழு நீள கிண்டல் படமாக…

பிரபுதேவா நடிக்கும் ‘களவாடிய பொழுதுகள்’ டிரைலர்

ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தங்கர்பச்சான் இயக்கத்தில் பரத்வாஜ் இசையமைப்பில் பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம்.

‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ – நடிகராகும் இயக்குனர் சுசீந்திரன்

‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ – நடிகராகும் இயக்குனர் சுசீந்திரன்

‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். தொடர்ந்து ‘நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், பாண்டிய நாடு, ஜீவா, மாவீரன் கிட்டு’ ஆகிய சிறந்த படங்களையும் இயக்கியவர். இப்போது ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக…

15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா – போட்டியிடும் 12 தமிழ் திரைப்படங்கள்

15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா – போட்டியிடும் 12 தமிழ் திரைப்படங்கள்

சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் 15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 14 முதல் டிசம்பர் 21 வரை சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் போட்டியிடும் படங்கள் தேவி, தேவி பாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் செண்டர், ரஷ்யன் செண்டர் ஆப்…

சிவகுமார் பாராட்டிய ‘அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன்’

சிவகுமார் பாராட்டிய ‘அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன்’

நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் ஆகியோரது நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘ஓம் நமோ வெங்கடேசாய’ படம், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ‘அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன்’ என்ற பெயரில் தமிழில் வெளியாக உள்ளது. வேங்கடச பெருமாளின் பக்தரான, ராமா என்பவருக்கு நடந்த…

‘அருவி’ – 500 பெண்களில் தேர்வான நாயகி அதிதி பாலன்

‘அருவி’ – 500 பெண்களில் தேர்வான நாயகி அதிதி பாலன்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அருவி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியியில் படத்தின் தயாரிப்பாளர்கள் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு , S.R.பிரபு , இயக்குநர் அருண் பிரபு, நாயகி அதிதி பாலன் ,…