விஜய் டிவி பொங்கல் கொண்டாட்டம் 2018

விஜய் டிவியில் தமிழர் திருநாளான பொங்கல் தினத்தன்றும், மாட்டுப் பொங்கல் தினத்தன்றும் ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள், சிறப்புத் திரைப்படங்கள்…

ஜனவரி 14, 2018 ஞாயிற்றுக் கிழமை

காலை 8 மணி

நிமிர் திரைப்பட சிறப்பு நிகழ்ச்சி

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள் நிமிர் திரைப்படக் குழுவுடன் ஒரு கலந்துரையாடல்

காலை 9 மணி

அழகிய ஓவியா

பிக் பாஸ் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ஓவியா அவருடைய ரசிகர்களைச் சந்தித்து இன்ப அதிர்ச்சியை தரவிருக்கிறார். ஓவியாவுடன் பல சுவாரசியமான நிகழ்வுகள் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றன.

காலை 11 மணி

தீரன் அதிகாரம் ஒன்று – திரைப்படம்

திரைக்கு வந்து சில வாரங்களே ஆன புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படம். வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம்.

பிற்பகல் 2 மணி

பிக் பாஸ் திருவிழா பொங்கல்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிரபலங்கள் சேர்ந்து பிக் பாஸ் திருவிழா பொங்கல் SPL நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கின்றனர்.

மாலை 4.30 மணிக்கு

அன்புடன் டிடி பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் நாயகன் சூர்யா மற்றும் திரைப்படக் குழுவுடன் ஒரு சிறப்பு கலந்துரையாடல்.

மாலை 5.30 மணி

புலி முருகன் – திரைப்படம்

மோகன்லால், கமலினி முகர்ஜி, நமீதா மற்றும் பலர் நடித்துள்ள அதிரடி ஆக்ஷன் திரைப்படம்.

ஜனவரி 15, 2018 திங்கள் கிழமை

காலை 8.30 மணி

பழமை இளமைக்கு பலமா? பலவீனமா? – பட்டிமன்றம்

சுகி சிவம் நடுவராகப் பங்கேற்கும் பட்டிமன்ற நிகழ்ச்சி

காலை 10 மணி

கதாநாயகன் – புத்தம் புதிய திரைப்படம்

காதல் கலந்த நகைச்சுவை திரைப்படம். விஷ்ணு விஷால், கேத்தரின் தெரேசா, சூரி மற்றும் பலர் நடித்துள்ள புத்தம் புதிய திரைப்படம்.

பிற்பகல் 1.30 மணி

பொங்கல் சிறப்பு சூப்பர் ஜோடி

நட்சத்திர ஜோடிகளுக்கு இடையே நடக்கும் விளையாட்டு நிகழ்ச்சி. இதில் அமித்- ஸ்ரீரஞ்சனி, ரியோ- சுருதி, பிரஜன்- சாண்ட்ரா போன்ற விஜய் டிவி பிரபல ஜோடிகள் பங்கேற்கின்றனர்.

பிற்பகல் 3.30 மணி

ஸ்கெட்ச் ஸ்பெஷல் நிகழ்ச்சி

விக்ரம், தமன்னா மற்றும் பலர் நடித்துள்ள ‘ஸ்கெட்ச்’ படம் பற்றி விக்ரம், தமன்னா பகிர்ந்து கொள்கிறார்கள்.

மாலை 4.30 மணி

சரவணன் மீனாட்சி, ராஜா ராணி பொங்கல் போட்டி நிகழ்ச்சி

ராஜா ராணி மற்றும் சரவணன் மீனாட்சி தொடரின் நட்சத்திரங்கள், இரு அணிகளாக முதல் முறையாக சமையல் போட்டியில் மோதிக்கொள்ள போகிறார்கள்.

Read Previous

விஜய் டிவியில், சூப்பர் சிங்கர் 6, ஜனவரி 21 ஆரம்பம்

Read Next

தமிழ், தெலுங்கில் ‘பொட்டு’, பிப்ரவரி வெளியீடு

Most Popular