1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘ஆண் தேவதை’ யார் ?, இயக்குனர் தாமிரா விளக்கம்

‘ஆண் தேவதை’ யார் ?, இயக்குனர் தாமிரா விளக்கம்

இயக்குநர்கள் பாலசந்தர், பாரதிராஜா இருவரையும் வைத்து ‘ரெட்டச் சுழி’ படத்தை இயக்கிய தாமிரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது இயக்கி வரும் படம் ‘ஆண் தேவதை’. சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார். ‘சிகரம் சினிமாஸ்’, சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன்,…

தியேட்டர்களில் புதிய வாகன நிறுத்தக் கட்டணங்களை வாங்குவார்களா ?

தியேட்டர்களில் புதிய வாகன நிறுத்தக் கட்டணங்களை வாங்குவார்களா ?

தியேட்டர்களில் டிக்கெட் விலையில் மாற்றம் செய்யப்பட்டத்தைத் தொடர்ந்து, தற்போது தியேட்டர்களில் வாகன நிறுத்தக் கட்டணங்களை முறைப்படுத்தியுள்ளது தமிழக அரசு. அதற்கு நன்றி தெரிவித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. “தமிழ்த் திரையுலகிற்கு பலவித நன்மைகளைச் செய்து வரும் தமிழக அரசு, மேலும் ஒரு பேருதவியை…

வினியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும் கே.ஈ. ஞானவேல் ராஜா அணி

வினியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும் கே.ஈ. ஞானவேல் ராஜா அணி

டிசம்பர் 24 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் சென்னை -காஞ்சிபுரம் – திருவள்ளுர் மாவட்ட விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் தயாரிப்பாளரும், விநியோகதஸ்ருமான ஞானவேல்ராஜா தலைமையில் புதிய அணி போட்டியிடுகிறது. இது தொடர்பாக சென்னையில் நடைப்பெற்ற செய்தியாளர்களின் சந்திப்பில் ஞானவேல் ராஜா பேசியதாவது.. “கடந்த எட்டு மாத காலத்தில் விஷால் தலைமையிலான…

‘அறம், தீரன்’ ஆராய்ச்சி செய்ய வைத்த படங்கள் – ஜிப்ரான்

‘அறம், தீரன்’ ஆராய்ச்சி செய்ய வைத்த படங்கள் – ஜிப்ரான்

வாகை சூடவா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். அறிமுகப் படத்திலேயே அவருடைய இசை பெரிதும் பேசப்பட்டது. கமல்ஹாசன் நடித்து வெளிவந்த ‘விஸ்வரூபம்’ படம் மூலம் அனைவருக்கும் தெரிந்த இசையமைப்பாளர் ஆனார். தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்தாலும், சமீபத்தில் அவருடைய இசையில் வெளியான ‘அறம், தீரன் அதிகாரம்…

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் நெப்போலியன்

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் நெப்போலியன்

கைபா பிலிம்ஸ் “டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்” என்ற தனது முதல் ஹாலிவுட் திரைப்படத்தைத் தயாரித்து வருகிறது. தொன்று தொட்டே தமிழனுக்கும் கலைக்கும் ஒரு நெருங்கிய நட்பு இருந்து வருகிறது. நம் தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்க்க்கும் வகையில், கைபா பிலிம்சின் மூலம் அமெரிக்காவின்…

ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட விஷால் மனு தாக்கல்

ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட விஷால் மனு தாக்கல்

சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு, நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். நடிகர் விஷால் இன்று காலை 7:30 மணி அளவில் அவர் வீட்டிற்கு அருகே உள்ள மாகாளியம்மன் கோவிலுக்கு, வீட்டிலிருந்து நடந்தே சென்று அம்பாளை தரிசித்து விட்டு அங்கிருந்து…

‘வேலைக்காரன்’, கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் – சிவகார்த்திகேயன்

‘வேலைக்காரன்’, கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் – சிவகார்த்திகேயன்

24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரிக்க மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பலர் நடிக்க உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’. அனிருத் இசையமைத்துள்ள இப் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. விழாவில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினார்கள். பாடலாசிரியர்…

கனடாவில் ‘நேத்ரா’ படத்தின் இசை வெளியீடு

கனடாவில் ‘நேத்ரா’ படத்தின் இசை வெளியீடு

ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நேத்ரா’ படத்தின் இசை வெளியீடு, கனடாவில் பிரம்மாண்ட முறையில் நடைப்பெற்றது. 22 படங்களை இயக்கிய, ஏ.வெங்கடேஷ் இயக்கி வரும் அடுத்த திரைப்படம் ‘நேத்ரா’. இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்ட, தயாரிப்பாளர் பர.ராஜசிங்கம், கனடா வாழ்…

கடவுளும் மனிதனும் உரையாடும் ‘பிரம்மா.காம்’

கடவுளும் மனிதனும் உரையாடும் ‘பிரம்மா.காம்’

கணேஷ் ட்ரீம் பேக்டரி சார்பில் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் பிரம்மா.காம். P.S.விஜயகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நகுல், ஆஷ்னா சவேரி, பாக்யராஜ், கௌசல்யா, நீது சந்திரா, சோனா, உபாசனா, நான் கடவுள் ராஜேந்திரன், ஜெகன், சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.…

‘அதையும் தாண்டி புனிதமானது’ – கணவன், மனைவி புரிதல் பற்றிய படம்

‘அதையும் தாண்டி புனிதமானது’ – கணவன், மனைவி புரிதல் பற்றிய படம்

தனது முதல் படமான ‘அப்பா வேணாம்பா’ என்கிற படத்தில், குடி குடியைக் கெடுக்கும் என்கிற சமூக விழிப்புணர்வு கருத்தை வலியுறுத்தி பாராட்டுக்களைப் பெற்றவர் நடிகரும், இயக்குனருமான வெங்கட்ரமணன். அந்தப் படத்தைத் தொடர்ந்து ‘அதையும் தாண்டி புனிதமானது’ என்கிற படத்திற்கு பூஜை போட்டுள்ளார் வெங்கட்ரமணன். கணவனுக்கும் மனைவிக்குமான புரிதல் எப்படி…