1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ரசிகர்களின் பெரும் வரவேற்பில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ டீசர்

ரசிகர்களின் பெரும் வரவேற்பில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ டீசர்

7 சி-ஸ் என்டர்டெயின்மென்ட், அம்மே நாராயணா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்க, ஆறுமுக குமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹரிகா, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இப்படத்தின் டீசர் நேற்று வெளியாக ரசிகர்களிடம் நல்ல…

‘செய்’ – எந்தத் தடை வந்தாலும் எதிர்த்து செய்

‘செய்’ – எந்தத் தடை வந்தாலும் எதிர்த்து செய்

ட்ரிப்பி டர்ட்டில் என்ற பட நிறுவனம் சார்பில் மன்னு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘செய்’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. அறிமுக இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசையை தயாரிப்பாளர் சக்திவேலன், ஜாஸ் சினிமாஸ் கண்ணன், பாடலாசிரியர்…

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – டீசர்

7 C’s என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஆறுமுககுமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹரிகா, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம்.

இளவரசியாக இருக்க விரும்பும் ‘அண்ணாதுரை’ அறிமுக நாயகி

இளவரசியாக இருக்க விரும்பும் ‘அண்ணாதுரை’ அறிமுக நாயகி

ஒரு படத்தில் இடம் பெறும் கதாபாத்திரங்களுக்கேற்ப நடிகர், நடிகைகளைத் தேர்ந்தெடுப்பது என்பது அந்தப் படத்தின் வெற்றியில் பாதியை உறுதி செய்துவிடும் ஒன்று. தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனக்கான கதை, கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்கும் விஜய் ஆண்டனி, தனக்கு ஜோடியாக நடிப்பவர்களையும் அவருக்குப் பொருத்தமாக…

வெற்றிதான் ஒருவரை கவனிக்க வைக்கிறது – அரீஷ் குமார்

வெற்றிதான் ஒருவரை கவனிக்க வைக்கிறது – அரீஷ் குமார்

“புகைப்படம், மாத்தி யோசி, கோரிப்பாளையம்” ஆகிய படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்து, இளம் ஹீரோவாக வளர்ந்து வருபவர் நடிகர் அரீஷ் குமார். ராஜ்கிரண், மீனா, கஸ்தூரியில் ஆரம்பித்து தனுஷ் வரை சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய கஸ்தூரிராஜாவின் ‘காதல் வரும் பருவம்’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்தான் அரீஷ்…

‘அண்ணாதுரை’, ரசிகர்களை மகிழ்விக்கும் – பாடலாசிரியர் அருண்பாரதி

‘அண்ணாதுரை’, ரசிகர்களை மகிழ்விக்கும் – பாடலாசிரியர் அருண்பாரதி

நாயகனாகவும் மாறிய பிறகும் விஜய் ஆண்டனி இசையமைத்து நடிக்கும் படங்களிலும் பாடல்கள் ஹிட்டாகவே அமைந்து வருகின்றன. அவர் தற்போது நாயகனாக நடித்து இசையமைத்துள்ள ‘அண்ணாதுரை’ படம் நாளை மறுநாள் நவம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற ‘தங்கமா வைரமா’ என்ற பாடல் இசை வெளியீட்டு…

மன்னிப்பு, வருத்தம் தெரிவித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ குழு

மன்னிப்பு, வருத்தம் தெரிவித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ குழு

வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்க வெளிவந்த படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடந்த கொலை, கொள்ளைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஒரு காவல் துறை அதிகாரியின் தீரமான செயலை பெருமையை வெளிப்படுத்திய படமாக நல்ல வரவேற்பைப்…

உதயா நடிக்கும் சைக்கோ த்ரில்லர் கதை ‘உத்தரவு மகாராஜா’

உதயா நடிக்கும் சைக்கோ த்ரில்லர் கதை ‘உத்தரவு மகாராஜா’

ஜேசன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு புதிய கதைக் களத்தில் உருவாகி வரும் படம் ‘உத்தரவு மகாராஜா’. உதயா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் திரைக்கதையில் ஒரு புதிய முயற்சியை கையாண்டிருக்கிறார் இயக்குநர் அறிமுக இயக்குனர் ஆசிப்…

‘அண்ணாதுரை’யில் அர்ப்பணிப்புடன் நடித்த விஜய் ஆண்டனி

‘அண்ணாதுரை’யில் அர்ப்பணிப்புடன் நடித்த விஜய் ஆண்டனி

ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் ‘அண்ணாதுரை’, வரும் நவம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு அன்று படத்தின் பத்து நிமிடக் காட்சிகளை திரையிட்டு…

சரமாரி – இஞ்சினியரிங் மாணவர்களின் உண்மைக் கதை

சரமாரி – இஞ்சினியரிங் மாணவர்களின் உண்மைக் கதை

நெல்லை ஜீவா தயாரிப்பில் கமல்.ஜி என்பவரது டைரக்சனில் உருவாகிவரும் படம் தான் ‘சரமாரி’. நெல்லையில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ‘மாஸ்’ கலர்ந்த கமர்ஷியல் படமாக பரபரப்பாக உருவாகி வருகிறது இந்த ‘சரமாரி’. அறிவழகன், ஜெயபிரகாஷ், ஆகாஷ், மனோஜ் என நான்கு…