1. Home
  2. Author Blogs

Author: admin

admin

நடிகையின் உண்மைக் கதையா ‘ஜுலி 2’ ?

நடிகையின் உண்மைக் கதையா ‘ஜுலி 2’ ?

தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். அவர் ஹிந்தியில் முதல் முறையாக அறிமுகமாகும் ‘ஜுலி 2’ படம் நாளை தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகிறது. இப்படத்தில் ராய் லட்சுமி மிகவும்…

எல்லா அரசியல்வாதிகளும் ஜாக்கிரதையாக இருங்கள் – எஸ்ஏ சந்திரசேகர்

எல்லா அரசியல்வாதிகளும் ஜாக்கிரதையாக இருங்கள் – எஸ்ஏ சந்திரசேகர்

‘வெண்ணிலா வீடு’ படத்தை இயக்கி வெற்றி மகாலிங்கம் அடுத்து ‘விசிறி’ என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். புதுமுகங்கள் ராஜ் சூர்யா, ராம் சரவணா கதாநாயகர்களாக நடிக்க, இவர்களோடு தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர்களாக தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத்,…

தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை, விஷால் விடுத்த எச்சரிக்கை

தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை, விஷால் விடுத்த எச்சரிக்கை

தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் சசிகுமாருக்குச் சொந்தமான கம்பெனி புரொடக்சன்ஸ் நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராக இருந்தவர் அசோக்குமார். இவர் சசிக்குமாரின் உறவினரும் கூட. நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதிய கடிதத்தில் பைனான்சியர் அன்புச்செழியன் கொடுத்த பல சங்கடங்களால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை…

8ம் ஆண்டாக ஒன்று கூடிய 80களின் நட்சத்திரங்கள்

8ம் ஆண்டாக ஒன்று கூடிய 80களின் நட்சத்திரங்கள்

80களில் கொடி கட்டிப் பறந்த தென்னக திரையுலக பிரபலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடி கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து 8வது ஆண்டாக இந்த ஆண்டும் ஒன்று கூடியுள்ளனர். இந்த ஆண்டு மகாபலிபுரத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள விடுதி ஒன்றில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அனைவரும் ஊதா…

தீரன் அதிகாரம் ஒன்று – தமிழ், தெலுங்கில் வசூலில் முதலிடம்

தீரன் அதிகாரம் ஒன்று – தமிழ், தெலுங்கில் வசூலில் முதலிடம்

வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் கார்த்தி, ரகுல் ப்ரீத் மற்றும் பலர் நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. தெலுங்கில் இப்படம் ‘காக்கி’ என்ற பெயரில் வெளியானது. பிரபல ஆடியோ நிறுவனமான ஆதித்யா மியுசிக் தெலுங்கில் இப்படத்தை வெளியிட்டது. இரண்டு மொழிகளிலும் சேர்த்து…

மெர்சல் – நீதானே நீதானே….பாடல் – வீடியோ

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்க விவேக் பாடல்களை எழுதியுள்ள ‘மெர்சல்’ படத்தின், ‘நீதானே நீதானே’….பாடலின் முழு வீடியோ…

மெர்சல் – மாச்சோ என்னாச்சோ…பாடல் – வீடியோ

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்க விவேக் பாடல்களை எழுதியுள்ள ‘மெர்சல்’ படத்தின், ‘மாச்சோ என்னாச்சோ’….பாடலின் முழு வீடியோ…

மெர்சல் – மெர்சல் அரசன்…பாடல் – வீடியோ

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்க விவேக் பாடல்களை எழுதியுள்ள ‘மெர்சல்’ படத்தின், ‘மெர்சல் அரசன்’….பாடலின் முழு வீடியோ…

மெர்சல் – ஆளப் போறான் தமிழன்…பாடல் – வீடியோ

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்க விவேக் பாடல்களை எழுதியுள்ள ‘மெர்சல்’ படத்தின், ‘ஆளப் போறான் தமிழன்’….பாடலின் முழு வீடியோ…

கஷ்டங்களை மறக்கச் செய்த வெற்றி – அபிமன்யு சிங்

கஷ்டங்களை மறக்கச் செய்த வெற்றி – அபிமன்யு சிங்

வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் ஓமா என்ற ஓம்கார் என்ற கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரட்டும் வகையில் நடித்திருந்தார் அபிமன்யு சிங். படம் பற்றி அபிமன்யு சிங்…