1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘அறம்’ மூலம் அடையாளம் காணப்பட்ட ராமச்சந்திரன்

‘அறம்’ மூலம் அடையாளம் காணப்பட்ட ராமச்சந்திரன்

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த ‘அறம்’ படத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையின் அப்பாவாக நடித்து கண்கலங்க வைத்தவர் ராம்ஸ் என்கிற ராமச்சந்திரன். பல படங்களில் வில்லன்களுக்கு அடியாளாக சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர். ‘அறம்’ படத்தின் மூலம் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் அடையாளம்…

பேருந்து காட்சியை 10 நாள் படமாக்கினோம் – ரோஹித் பதக்

பேருந்து காட்சியை 10 நாள் படமாக்கினோம் – ரோஹித் பதக்

வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் ரோஹித் பதக். இவரும் கார்த்தியும் இடம் பெற்ற ஓடும் பேருந்தில் படமாக்கப்பட்ட ஆக்ஷன் காட்சியை அனைவரும்…

தஞ்சைப் பின்னணியில் உருவான ‘சீமத்துரை’, மிஷ்கின் பாராட்டு

தஞ்சைப் பின்னணியில் உருவான ‘சீமத்துரை’, மிஷ்கின் பாராட்டு

புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் ‘சீமத்துரை’. இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் கதாநாயகன் கீதன், கதாநாயகி வர்ஷா பொல்லம்மா, இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க்ளின் என…

தினேஷ் நடிக்கும் ‘களவாணி மாப்பிள்ளை’

தினேஷ் நடிக்கும் ‘களவாணி மாப்பிள்ளை’

“நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர்” உள்ளிட்ட 16 ஹிட் படங்களைத் தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபட உள்ளனர். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம் அந்த…

நிதின் சத்யா தயாரிக்க ஜெய் நடிக்கும் ‘ஜருகன்டி’

நிதின் சத்யா தயாரிக்க ஜெய் நடிக்கும் ‘ஜருகன்டி’

நடிகர் நிதின் சத்யா முதல் முறையாகத் தயாரிக்கும் படத்திற்கு, ‘ஜருகண்டி’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். ஜெய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை பிச்சுமணி இயக்குகிறார். படம் பற்றி தயாரிப்பாளரான நிதின் சத்யா கூறுகையில், “ஜருகண்டி’ பட இயக்குனர் பிச்சுமணியும் நானும் இக்கதைக்குப் பொருத்தமான தலைப்பாக மட்டும் இல்லாமல், மனதில்…

காதல் காட்சிகளில் நடிக்கத் தயங்கிய அறிமுக நாயகன் சஜன்

காதல் காட்சிகளில் நடிக்கத் தயங்கிய அறிமுக நாயகன் சஜன்

‘மாப்பனார் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் ‘யாகன்’. வினோத் தங்கவேல் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு லண்டன் வாழ் தமிழர் நிரோ பிரபாகர் இசை அமைத்துள்ளார். படத்தின் கதாநாயகனாக டென்மார்க் தமிழரான சஜன் என்பவர் அறிமுகமாக உள்ளார். நாயகியாக அஞ்சனா கீர்த்தி நடிக்க, முனீஸ் ராஜா,…

தமிழில் அறிமுகமாகும் சிரஞ்சீவி குடும்பத்துப் பெண்

தமிழில் அறிமுகமாகும் சிரஞ்சீவி குடும்பத்துப் பெண்

தெலுங்கு மெகா ஸ்டார் சீரஞ்சீவியின் தம்பியான, தெலுங்கு நடிகர் நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகா கோனிடேலா ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் கதாநாயகர்களாக நடிக்கும் இப்படத்தை ஆறுமுக குமார் இயக்குகிறார். தமிழில் அறிமுகமாவது…