ஆந்திர அரசுக்கும், வாழ்த்திய கமல்ஹாசனுக்கும், ரஜினிகாந்த் நன்றி
ஆந்திர மாநில அரசின், 2014ம் ஆண்டிற்கான என்டிஆர் தேசிய விருது கமல்ஹாசனுக்கும், 2016ம் ஆண்டிற்கான விருது ரஜினிகாந்துக்கும் இன்று அறிவிக்கப்பட்டது. அதற்காக ஆந்திர மாநில அரசுக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்துக்கும் தன்னுடைய வாழ்த்துகளை முதலில் தெரிவித்தார். Congratulations, Superstar.Rajinikanth for the NTR National award…