1. Home
  2. Author Blogs

Author: admin

admin

அறம் விமர்சனம்

அறம் விமர்சனம்

தமிழ்த் திரையுலகத்தில் தங்களை பெரிய ஹீரோக்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் கூட இப்படி ஒரு படத்தை எடுக்கத் துணிவார்களா என்பது சந்தேகம்தான். அப்படி ஒரு துணிச்சலான படத்தைத் தேர்வு செய்து தான் மற்ற ஹீரோயின்கள் போல இல்லை என நிரூபித்திருக்கும் நயன்தாராவுக்கு முதலில் வாழ்த்துகள். நடித்தோம், சம்பாதித்தோம்…

இந்திரஜித் – டிரைலர்

வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க கலாபிரபு இயக்கத்தில் கேபி இசையமைப்பில் கௌதம் கார்த்திக், அஷ்ரிதா ஷெட்டி மற்றும் பலர் நடிக்கும் படம்.

143 – விமர்சனம்

143 – விமர்சனம்

தமிழ் சினிமாவில் பல முறை பார்த்துப் பழகிப் போன ஒரு காதல் கதைதான். இருந்தாலும் ஒரு எளிமையுடன் படத்தைக் கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ரிஷி. ரவுடித்தனமான ஒரு இளைஞன், அவனைக் காதலிக்கும் ஒரு பணக்கார வீட்டுப் பெண், இவர்கள் காதல் வெற்றி பெற்றதா இல்லையா என்ற ஒரு…

நவம்பர் 24ம் தேதி திருப்பதியில் நமீதா திருமணம்

நவம்பர் 24ம் தேதி திருப்பதியில் நமீதா திருமணம்

நடிகை நமீதாவுக்கும், நடிகர் வீரா-வுக்கும் வரும் 24ம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற உள்ளது. இது பற்றி நடிகை நமீதா விடுத்துள்ள அறிக்கையில், “என்னைப் பற்றியும், வீராவைப் பற்றியும் இப்போது கேள்விப்பட்டிருப்பீர்கள். எங்களது திருமணம் 24ம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ளது. வீரா என்னுடைய நெருங்கிய நண்பர், மனம்…

இப்படை வெல்லும் – விமர்சனம்

இப்படை வெல்லும் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் தீவிரவாதத்தை மையமாக வைத்து வரும் படங்கள் ‘அவுட் டேட்டட்’ ஆகிவிட்டன. அவை தமிழ் சினிமாவை விட்டு விலகி சில வருடங்கள் ஆகிவிட்டன. இப்படி முடிந்து போன ஒரு டிரென்டை மீண்டும் இந்தப் படம் மூலம் உருவாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கௌரவ் நாராயணன். வெடிகுண்டு வைப்பது என்றாலே…

சூர்யா தயாரிக்க, கார்த்தி நடிக்க, பாண்டிராஜ் இயக்கும் படம்

சூர்யா தயாரிக்க, கார்த்தி நடிக்க, பாண்டிராஜ் இயக்கும் படம்

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் ஐந்தாவது படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ‘பசங்க, வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2’ ஆகிய படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்குகிறார். படத்தின் நாயகியாக ‘வனமகன்’ சாயிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில்…

‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ஒரு வெற்றிப் படைப்பு – வைரமுத்து

‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ஒரு வெற்றிப் படைப்பு – வைரமுத்து

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், மெஹ்ரீன், விக்ராந்த், சூரி மற்றும் பலர் நடித்திருக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் நவம்பர் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படம் வெற்றியின் இன்னொரு உயரத்தை எட்ட வேண்டும் என்று பாராட்டி, வாழ்த்தியிருக்கிறார் வைரமுத்து. “இயக்குநர் சுசீந்திரன் சலிக்காத உழைப்பாளி, அழுக்காத போராளி,…

தரமான படங்களில் நடிக்க வேண்டும் – சந்தீப் கிஷன்

தரமான படங்களில் நடிக்க வேண்டும் – சந்தீப் கிஷன்

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன் மற்றும் பலர் நடித்துள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் வரும் 10ம் தேதியன்று வெளியாக உள்ளது. இப்படத்தில் நாயகனாக நடித்துள்ள சந்தீப் கிஷன் தரமான படங்களில்  நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை எனக் கூறுகிறார். “மாநகரம்’ வெளியான பின் படத்தைப்…

சொல்லிவிடவா – டீசர்

அர்ஜுன் இயக்கத்தில் ஜாசி கிப்ட் இசையமைப்பில் சந்தன் குமார், ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

‘குரு உச்சத்துல இருக்காரு’ இசை வெளியீடு

‘குரு உச்சத்துல இருக்காரு’ இசை வெளியீடு

அறிமுக இயக்குநர் தண்டபாணி இயக்கத்தில், தனசண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குரு உச்சத்துல இருக்காரு’. குரு ஜீவா கதா நாயகனாகவும் ‘பைசா’ திரைப்படத்தில் நடித்த ஆரா கதாநாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில், பாண்டியராஜன், MS பாஸ்கர், நமோ நாராயணன், இமான் அண்ணாச்சி, மனோ மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை…