1. Home
  2. Author Blogs

Author: admin

admin

விழித்திரு – விமர்சனம்

விழித்திரு – விமர்சனம்

தமிழ் சினிமாவில் ஒரு நாளில் நடக்கும் கதை, ஒரே இரவில் நடக்கும் கதை கொண்ட படங்கள் சில வந்துள்ளன. ஆனால், இந்த ‘விழித்திரு’ படம் ஒரே இரவில் நடக்கும் கதை என்றாலும், நான்கு விதமான கதைகளாக ஆரம்பித்து ஒன்றாக முடியும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மீரா கதிரவன் ஒரு…

உறுதி கொள் – விமர்சனம்

உறுதி கொள் – விமர்சனம்

‘உறுதி கொள்’ என்பது என்ன ஒரு அருமையான தலைப்பு. ஆனால், பொறுப்பற்ற, ஒரு ரவுடி கதாபாத்திர கதாநாயகனைப் பற்றிய கதைக்கு இப்படி ஒரு தலைப்பை வைத்திருக்கிறார்கள். கிஷோர் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதே பத்தாவது வகுப்பில் படிக்கும், மேகனாவைக் காதலிக்கிறார். படிப்பே ஏறாத மிகவும் மோசமான மாணவன் கிஷோர்,…

திட்டி வாசல் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் மலை கிராமங்கள் சார்ந்த கதைகள் வருவது அபூர்வமானவை. அப்படியே வரும் படங்களும் காதல் படங்களாகத்தான் அதிகம் வந்திருக்கின்றன. மலை கிராம மக்களின் பிரச்சனைகளைச் சொல்லும் படங்கள் வருவது மிகவும் அரிதானது. அந்தக் குறையை ‘திட்டி வாசல்’ படம் போக்கியிருக்கிறது. முள்ளங்காடு மலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள்…

‘கார் விவகாரம்’, ஜிஎஸ்டி-க்கு ஆதரவாக அமலா பால் அறிக்கை

‘கார் விவகாரம்’, ஜிஎஸ்டி-க்கு ஆதரவாக அமலா பால் அறிக்கை

விலை உயர்ந்த கார் வாங்கிய விவகாரத்தில், கேரள மாநில அரசுக்கு நஷ்டம் கொடுக்கும் விதத்தில்க நடிகை அமலா பால் நடந்து கொண்டார் என்ற சர்ச்சையில் சிக்கியிருந்தார். இது தொடர்பாக அவர் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இந்திய அரசு, ஒரு நாடு ஒரே வரி என்று ஒன்றுபட்ட…

‘தீரன் அதிகாரம் ஒன்று’ வழக்கமான போலீஸ் படம் அல்ல – கார்த்தி

‘தீரன் அதிகாரம் ஒன்று’ வழக்கமான போலீஸ் படம் அல்ல – கார்த்தி

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. கார்த்தி, தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, ரகுல் ப்ரீத் சிங், இயக்குநர் H.வினோத் , இசையமைப்பாளர் ஜிப்ரான், கலை இயக்குநர் கதிர்…

நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ டிரைலர்

நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ டிரைலர்

கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கோபி நைனார் இயக்கத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கம் படம் ‘அறம்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘கத்தி’ படத்தின் கதை தன்னுடையது என்று வழக்கு தொடுத்தவர்தான் கோபி நைனார். இந்தப் படத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நவம்பர் 10ம் தேதியன்று ‘அறம்’ படம்…

விஷால் அறிமுகமான மலையாளப் படம் ‘வில்லன்’ வசூல் சாதனை

விஷால் அறிமுகமான மலையாளப் படம் ‘வில்லன்’ வசூல் சாதனை

உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சுவாரியார், விஷால், ஹன்சிகா மற்றும் பலரது நடிப்பில் கடந்த வாரம் வெளியானப் படம் ‘வில்லன்’. இந்தப் படத்தில் மோகன்லால் ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியாகவும் , விஷால் டாக்டராகவும் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருந்த வில்லன் திரைப்படம் தான் விஷால், மலையாளத்தில்…

ஒரே ஒரு பாடல் காட்சியில் ஆடிய ‘பிக் பாஸ்’ சினேகன்

ஒரே ஒரு பாடல் காட்சியில் ஆடிய ‘பிக் பாஸ்’ சினேகன்

வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் ‘எவனும் புத்தனில்லை’. இந்தப் படத்தில் நபிநந்தி, கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஷரத் என்ற புதுமுகம் நடிக்கிறார். நாயகிகளாக நிகாரிகா, சுவாசிகா இருவரும் நடிக்கிறார்கள். ஒரு பாடல் காட்சிக்கு பூனம் கவுர் நடனமாடியுள்ளார்.…

தமிழ்க் கொலையை நிறுத்துவாரா கமல்ஹாசன் ?

தமிழ்க் கொலையை நிறுத்துவாரா கமல்ஹாசன் ?

தமிழ்நாட்டில் விரைவில் அரசியலில் இறங்கும் நடிகர் என கமல்ஹாசன் அடையாளம் காட்டப்பட்டு வருகிறார். அதற்கேற்றபடி அவருடைய செயல்களும் இருந்து வருகின்றன. கடந்த பல மாதங்களாகவே டிவிட்டரில் மட்டுமே அவருடைய கருத்துக்களையும், விமர்சனங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தார். கடந்த வாரம் களத்தில் இறங்கி எண்ணூர் துறைமுக கழிமுகப் பகுதிகளுக்குச் சென்று அங்கு…