‘திருட்டுப்பயலே 2’ நவம்பர் 30ம் தேதி வெளியீடு
ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘திருட்டுப்பயலே 2’. படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30ம் தேதி…