6 இயக்குனர்களின் ‘6 அத்தியாயம்’, தமிழ் சினிமாவில் புதிய முயற்சி
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் அடிக்கடி வெளிவரும் காலம் இது. அப்படி ஒரு வித்தியாசமான நல்ல முயற்சி தான் ‘6 அத்தியாயம்’. பல குறும்படங்களை ஒன்றிணைத்து ‘அந்தாலஜி’ படங்களாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால் இது அப்படி அல்ல. ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம்…