1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘சென்னை 2 சிங்கப்பூர்’ – டிரைலர் வெளியீடு

‘சென்னை 2 சிங்கப்பூர்’ – டிரைலர் வெளியீடு

காமிக் புக் பிலிம்ஸ் இந்தியா தயாரிப்பில் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் கோகுல் ஆனந்த், அஞ்சு குரியன், ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் டிரைலர் இன்று (25-10-2017) யு டியுபில் வெளியிடப்பட்டது. சென்னையைச் சேர்ந்த ஒரு வளரும் திரைப்பட இயக்குனர் சிங்கப்பூருக்கு…

2018 பொங்கல் வெளியீடாக விமல் நடிக்கும் ‘மன்னர் வகையறா’

2018 பொங்கல் வெளியீடாக விமல் நடிக்கும் ‘மன்னர் வகையறா’

ஏ 3 வி சினிமாஸ் மூலம் தயாரித்து விமல் நாயகனாக நடிக்கும் படம் ‘மன்னர் வகையறா’. இப்படத்தை தனுஷ் நடித்த ‘தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம்’, விஷால் நடித்த ‘மலைக் கோட்டை, பட்டத்து யானை’ ஆகிய படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் இயக்குகிறார். விமல் ஜோடியாக கயல் ஆனந்தி…

டிசம்பரில் ‘வணங்காமுடி’ படப்பிடிப்பு நிறைவு

டிசம்பரில் ‘வணங்காமுடி’ படப்பிடிப்பு நிறைவு

செல்வா இயக்கத்தில் இமான் இசையமைப்பில் அரவிந்த்சாமி, ரித்திகா, நந்திதா ஸ்வேதா, சாந்தினி, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வணங்காமுடி’. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, துறைமுகப் பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. துறைமுகத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான அரங்கில் ஸ்ரீதரின் நடன இயக்கத்தில் பாடல் காட்சியின் படப்பிடிப்பும் நடைபெற்றது. கொடைக்கானலில்…

‘மெர்சல்’ வெற்றிக்கு நன்றி, விஜய் அறிக்கை வெளிப்படுத்துவது என்ன ?

‘மெர்சல்’ வெற்றிக்கு நன்றி, விஜய் அறிக்கை வெளிப்படுத்துவது என்ன ?

‘மெர்சல்’ படம் வெளிவந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே 150 கோடி ரூபாயை படம் வசூலித்துள்ளதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதுவரை விஜய் நடித்து வெளிவந்துள்ள படங்களிலேயே இந்தப் படம் அதிக வசூலைப் பெறும் என்றும் சொல்கிறார்கள். கடந்த ஞாயிறு அன்று வரை அரங்கு…

ஐ.வி.சசி ஒரு கலைக் கருவூலம் – வைரமுத்து

ஐ.வி.சசி ஒரு கலைக் கருவூலம் – வைரமுத்து

மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களையும் தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘காளி’, ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, கமல்ஹாசன் நடித்த ‘குரு’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் ஐ.வி. சசி இன்று சென்னையில் காலமானார். அவருடைய மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.…

‘மெர்சல்’ – இந்தியாவில் 100 கோடி, வெளிநாடுகளில் 50 கோடி வசூல்

‘மெர்சல்’ – இந்தியாவில் 100 கோடி, வெளிநாடுகளில் 50 கோடி வசூல்

பலத்த சர்ச்சைகளுக்கிடையே வெளிவந்து, வெளிவந்த பின்னும் சர்ச்சைகளில் சிக்கிய ‘மெர்சல்’ படம் முதல் வார இறுதியில் சுமார் 150 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 77 கோடி ரூபாயும், கேரளாவில் 12 கோடி, கர்நாடகாவில் 10 கோடி, இதர மாநிலங்களில் 3 கோடி ரூபாயும்…

‘நெஞ்சிலே துணிவிருந்தால்’, சந்தீப்புக்கு நல்ல பெயர் கிடைக்கும் – சுசீந்திரன்

‘நெஞ்சிலே துணிவிருந்தால்’, சந்தீப்புக்கு நல்ல பெயர் கிடைக்கும் – சுசீந்திரன்

அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்கச் செயலாளருமான விஷால், இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சுசீந்திரன், “நான் மகான்…

டிஜிட்டல் உரிமை கொடுத்து லாபம் சம்பாதியுங்கள் – விஷால்

டிஜிட்டல் உரிமை கொடுத்து லாபம் சம்பாதியுங்கள் – விஷால்

அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்கச் செயலாளருமான விஷால், இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய விஷால், “இயக்குநர் சுசீந்திரன் திரைப்படத்தின்…

உண்மையாகவே பயமுறுத்தி நடுங்க வைக்கும் படம் ‘அவள்’

உண்மையாகவே பயமுறுத்தி நடுங்க வைக்கும் படம் ‘அவள்’

சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில், மிலிண்ட் ராவ் இயக்கத்தில் உருவாக்கியுள்ள பேய் படம் ‘அவள்’. வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ், ஏடகி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இப்படம் வெளியிடுவது பற்றி டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் பேசுகையில்,…