1. Home
  2. Author Blogs

Author: admin

admin

நவம்பர் 8ம் தேதி ‘எம்ஜிஆர்’ வாழ்க்கை வரலாறு படம் ஆரம்பம்

நவம்பர் 8ம் தேதி ‘எம்ஜிஆர்’ வாழ்க்கை வரலாறு படம் ஆரம்பம்

‘காமராஜ் – தி கிங் மேக்கர், முதல்வர் மகாத்மா’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாகத் தயாரிக்கிறது. எம்.ஜி.ஆரின் வரலாறு அவரது பாய்ஸ் நாடகக் கம்பெனி காலங்களில் ஆரம்பித்து, அவரின் திரையுலக வாழ்க்கை, அண்ணாவுடன்…

‘மெர்சல்’, 6வது 100 கோடி கிளப்பில் விஜய்

‘மெர்சல்’, 6வது 100 கோடி கிளப்பில் விஜய்

தமிழ்த் திரையுலகத்தில் ‘எந்திரன்’ படத்திலிருந்துதான் திரைப்படங்கள் 100 கோடி ரூபாயை வசூலிக்க ஆரம்பித்தன. ‘எந்திரன்’ படத்தை அடுத்து விஜய் நடித்து வெளிவந்த ‘துப்பாக்கி’ படம் 100 கோடி ரூபாயை வசூலித்தது. அதன் பின் விஜய் நடித்து வெளிவந்த படங்களில் “கத்தி, புலி, தெறி, பைரவா” ஆகிய படங்கள் 100…

‘மெர்சல்’ பிரச்சனைக்கு ஆதரவு தராத ரஜினிகாந்த்

‘மெர்சல்’ பிரச்சனைக்கு ஆதரவு தராத ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் படம் ஒன்று ஏதாவது பிரச்சனையில் சிக்கினால் திரையுலகத்தில் உள்ள அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இதே, மற்ற நடிகர்களின் படங்களுக்குப் பிரச்சனை என்றால் ரஜினிகாந்த் பல சமயங்களில் குரல் கொடுக்காமலே போயிருக்கிறார். ‘மெர்சல்’ படம் ஜிஎஸ்டி வசனத்தால் வெளியீட்டிற்குப் பின் கடும் சர்ச்சையில் சிக்கியது.…

தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் – தயாரிப்பாளர் சங்கம்

தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் – தயாரிப்பாளர் சங்கம்

‘மெர்சல்’ திரைப்படத்தில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து உள்ள வசனங்களை நீக்க வேண்டும் என பாஜக கேட்டுக் கொண்டுள்ளது. அதனால், நாடு முழுவதும் மெர்சல் படத்தின் பிரச்சனைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியவையும் ‘மெர்சல்’ படப் பிரச்சனைக்கு…

‘சங்கமித்ரா’ படத்தின் நாயகி திஷா படானி

‘சங்கமித்ரா’ படத்தின் நாயகி திஷா படானி

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சுந்தர் .சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா நாயகர்களாக நடிக்கும் சரித்திரப் படமான ‘சங்கமித்ரா’ படத்தின் நாயகியாக திஷா படானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக் குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் நாயகியாக முதலில் ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமானார். படத்தின் துவக்க…

கருத்து சுதந்திரத்திற்கு விடப்பட்ட மிரட்டல் – விஷால்

கருத்து சுதந்திரத்திற்கு விடப்பட்ட மிரட்டல் – விஷால்

‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு’ சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். பாஜகவின் இந்தச் செயலுக்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள்…

மலையாள மண்ணில் ‘மாஸ்’ காட்டும் விஜய்

மலையாள மண்ணில் ‘மாஸ்’ காட்டும் விஜய்

தமிழ்த் திரையுலகத்தில் இருந்து மலையாளத் திரையுலகத்தில் ஒரு நடிகர் தனக்கென ஒரு ‘மாஸ்’ காட்டி வருகிறார் என்றால் அது விஜய் மட்டுமே. இதற்கு முன் தமிழ் நடிகர்களில் கமல்ஹாசனுக்கு என்று மட்டுமே மலையாளத் திரையுலகில் ஓரளவிற்கு வரவேற்பு இருந்தது. ஆனால், சமீப காலமாக விஜய்க்கு அங்கு கிடைத்து வரும்…

‘மெர்சல்’ முதல் நாள் வசூல் சாதனைகள், இவைதான்…

‘மெர்சல்’ முதல் நாள் வசூல் சாதனைகள், இவைதான்…

‘மெர்சல்’ படம் முதல் நாள் வசூலில் சில முதல் சாதனைகளைப் படைத்துள்ளதாகத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் தெரிவிக்கிறார்கள். இவை அதிகாரப்பூர்வத் தகவல் இல்லை என்றாலும், பெரும்பாலோனோர் தெரிவிப்பதால் உண்மையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதன்படி, மெர்சல் படம் முதல் நாளில் படைத்துள்ள சில சாதனைகள்… கேரளாவில் அதிக வசூலைப் பெற்ற…

கௌரவ கதாபாத்திரத்தில் கௌதம் வாசுதேவ் மேனன்

கௌரவ கதாபாத்திரத்தில் கௌதம் வாசுதேவ் மேனன்

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கோலி சோடா 2′ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இப்படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு சிறப்பு தோற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது குறித்து படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் கூறுகையில், “இந்தக் கதையை நான் எழுதும் போதே இக்கதாபாத்திரத்தில் கௌதம்…

‘கபாலி, விவேகம்’ வசூலை மிஞ்சிய ‘மெர்சல்’ முதல் நாள் வசூல்

‘கபாலி, விவேகம்’ வசூலை மிஞ்சிய ‘மெர்சல்’ முதல் நாள் வசூல்

விஜய், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா சத்யராஜ், வடிவேலு மற்றும் பலர் நடிக்க அட்லீ இயக்கிய ‘மெர்சல்’ படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. மிகுந்த பரபரப்புடன் வெளியான இந்தப் படம் டிக்கெட் கட்டண உயர்வு, கடைசி நேரச் சிக்கல்கள் என பல தடைகளைக் கடந்துதான்…