‘கபாலி’ முதல் நாள் வசூலை ‘மெர்சல்’ மிஞ்சுமா ?
தமிழ் சினிமாவில் முதல் நாள் வசூலில் மிகப் பெரும் சாதனை படைத்துள்ளது ‘கபாலி’ படம்தான். அந்தப் படத்தின் முதல் நாள் வசூல் சுமார் 22 கோடியாக இருந்தது. அதற்கடுத்து அஜித் நடித்து வெளிவந்த ‘விவேகம்’ படம் அந்த சாதனையை முறியடிக்கும் என்று சொன்னார்கள். ஆனால், ‘விவேகம்’ படம் சுமார்…