R K Nagar – Official Teaser
சரவணராஜன் இயக்கத்தில் பிரேம்ஜி அமரன் இசையமைப்பில் வைபவ், சனா அல்தாப், சம்பத் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
சரவணராஜன் இயக்கத்தில் பிரேம்ஜி அமரன் இசையமைப்பில் வைபவ், சனா அல்தாப், சம்பத் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், சூரி மற்றும் பலர் நடிக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் பற்றிய அனுபவங்களைப் பற்றி விக்ராந்த் கூறியதாவது, ‘‘நெஞ்சில் துணிவிருந்தால்’ சுசீந்திரன் சார் படத்தில் ‘பாண்டிய நாடு’ படத்திற்குப் பிறகு எனக்கு நடிக்கக்…
கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரிக்க, நயன்தாரா நாயகியாக நடித்திருக்கும் படம் ‘அறம்’. அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் கோபி நயினார், ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ், நடிகர்கள்…
டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெகன்நாத் இயக்கத்தில் இஷான் தேவ் இசையமைப்பில், தமிழ், ஆனந்தி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
அதுல்யா, யார் என்று கேட்பவர்களுக்கு, இந்த வருடத் துவக்கத்தில் வெளிவந்த ‘காதல் கண் கட்டுதே’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர். கோயம்புத்தூரைச் சேர்ந்த இளைஞர்கள் உருவாக்கிய இந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் நல்ல விமர்சனத்தைப் பெற்றது. அந்தப் படத்தில் அறிமுகமான அதுல்யா தற்போது ‘ஏமாலி’ என்ற…
சுசீந்திரன் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் சந்திப், விக்ராந்த் ஹீரோவாகவும். மெஹரின் ஹீரோயினாகவும் நடித்துள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சமுதாயக் கருத்துடன் கூடிய ஒரு கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன் என்கிறார் இயக்குனர் சுசீந்திரன். “நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டியநாடு’ படங்களின் வரிசையில் இடம் பெறக்…
ஆர் ஸ்டுடியோஸ், விஜய் ஆன்டனி பிலிம் கார்ப்பரேஷன் இணைந்து தயாரிக்க சீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆன்டனி, டயானா சம்பிகா, மகிமா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘அண்ணாதுரை’. இப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. அது மட்டுமல்ல, படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை பெரிய விலை கொடுத்து ‘கருப்பன்’ படத்தை…
‘மெர்சல்’ படம் வெளியீட்டிற்குப் பிறகு பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன், எச். ராஜா ஆகியோர் அந்தப் படத்தில் இடம் பெற்ற ஜிஎஸ்டி வசனங்களுக்கு எதிராகப் பேசியதால் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் அந்த சர்ச்சை விஸ்வரூபம் எடுத்து படத்திற்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது. அதைத் தொடர்ந்து…
‘மெர்சல்’ திரைப்படம் வெளிவந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாகிவிட்டது. இருப்பினும் இன்னமும் கூட ஏறக்குறைய 80 சதவீதம் இருக்கைகள் நிரம்பி படம் ஓடிக் கொண்டிருக்கிறது. சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் பல தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாகவும் இருக்கின்றன. 12 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்த…
‘அவள்’ என்ற பெயரைப் பார்க்கும் போது முதலில் , காலை காட்சி மலையாளப் படம் போல இருக்கிறதே என நினைப்பவர்களை இந்தப் படம் ஏமாற்றவே ஏமாற்றாது. ஏனென்றால் படத்தில் அத்தனை முத்தக் காட்சிகள் இருக்கின்றன. என்னதான், ‘ஏ’ சர்டிபிகேட் என்று வாங்கியிருந்தாலும் பேய்ப் படங்களை குடும்பத்தினருடன் வந்து பார்ப்பார்கள்…