1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ஷங்கர், கமல் படத்திற்காக விஜய், அஜித் படங்களை மறுத்த அனிருத் ?

ஷங்கர், கமல் படத்திற்காக விஜய், அஜித் படங்களை மறுத்த அனிருத் ?

கமல்ஹாசன், ஷங்கர் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ள ‘இந்தியன் 2’ படத்திற்கு அனிருத் இசையமைக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘இந்தியன் 2’ படத்தை முதலில் தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் அதிலிருந்து விலகிவிட்டதாகத் தெரிகிறது. ‘இந்தியன்’ படத்தின் முதல் பாகத்தைத் தயாரித்த…

தமிழ் சினிமா 2017 – அதிகப் படங்களில் நடித்த நடிகை யார் ?

தமிழ் சினிமா 2017 – அதிகப் படங்களில் நடித்த நடிகை யார் ?

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகமாகும் நடிகர்களை விட நடிகைகள்தான அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். அது இந்த 2017ம் ஆண்டிலும் தொடர்கிறது. இந்த ஆண்டில் அதிகப் படங்களில் நடித்த நடிகைகளில் நிக்கி கல்ரானி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், நெருப்புடா,…

‘அனிருத்’ படத்திற்கு பாடல் எழுதிய 7 பாடலாசிரியர்கள்

‘அனிருத்’ படத்திற்கு பாடல் எழுதிய 7 பாடலாசிரியர்கள்

சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் ‘அனிருத்’. தெலுங்கில் ‘பிரம்மோற்சவம்’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் ‘அனிருத்’ என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது.…

‘சென்னை 2 சிங்கப்பூர்’ வெற்றி, இயக்குனர் மகிழ்ச்சி

‘சென்னை 2 சிங்கப்பூர்’ வெற்றி, இயக்குனர் மகிழ்ச்சி

ஜிப்ரான் இசையமைத்து, தயாரித்துள்ள ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படம் கடந்த வெள்ளியின்று வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில், கோகுல் ஆனந்த், அஞ்சு குரியன், ராஜேஷ் பாலச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ள படம் இது. படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு பற்றி இயக்குனர்…

சிவகார்த்திகேயன்-ஐ ‘ஸ்டார்’ ஆகத்தான் பார்ப்பேன் – எடிட்டிர் ரூபன்

சிவகார்த்திகேயன்-ஐ ‘ஸ்டார்’ ஆகத்தான் பார்ப்பேன் – எடிட்டிர் ரூபன்

பல வெற்றிப் படங்களின் படத் தொகுப்பாளர் ஆகப் பணியாற்றியவர் ரூபன். சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘வேலைக்காரன்’ படத்திற்கும் அவர்தான் படத் தொகுப்பு செய்திருக்கிறார். ‘வேலைக்காரன்’ படத்தின் புரோமாக்கள் மூலம் ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியிலும் பேசப்பட்டவர் படம் பற்றி பேசியதாவது, ”சிவகார்த்திகேயன் எனது நீண்ட நாள் நண்பர்.…

தமிழ் சினிமா 2017 – அதிகப் படங்களில் நடித்தவர் யார் ?

தமிழ் சினிமா 2017 – அதிகப் படங்களில் நடித்தவர் யார் ?

2017ம் ஆண்டு கடந்த  சில ஆண்டுகளைப் போலவே, வெளிவரும் படங்களின் எண்ணிக்கையில் 200ஐத் தாண்டப் போவது உறுதி. இதுவரையிலும் 190க்கும் அதிகமான படங்கள் வந்துள்ள நிலையில், கடைசி இரண்டு வாரங்களில் எப்படியும் 10 படங்களாவது வந்து 200ஐத் தாண்ட வைத்துவிடும். இந்த ஆண்டில் அதிகப் படங்களில் நடித்தவர்களில் விஜய்…

‘இதயனே….’ பாடலின் இனிமையைச் சொல்லும் மதன் கார்க்கி

‘இதயனே….’ பாடலின் இனிமையைச் சொல்லும் மதன் கார்க்கி

‘வேலைக்காரன்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘இதயனே….’ பாடல் இனிமையான ஒரு பாடலாக அமைந்து ரசிகர்களைத் தன்வசப்படுத்தியுள்ளது. பாடல் பற்றி பாடலை எழுதிய மதன் கார்க்கி கூறுகையில், “காதல் பாடல் எழுதுவது என்பது எப்போதுமே சவாலான விஷயம். பாடல் வரிகள் மிகவும் சாதாரணமாகவும், அதே சமயம் ரசிகர்களை உடனடியாகக் கவரும்…

மக்களை விழிப்படைய வைக்க வரும் ‘களிறு’

மக்களை விழிப்படைய வைக்க வரும் ‘களிறு’

CPS பிலிம்ஸ் மற்றும் அப்பு ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘களிறு’. G.J.சத்யா இயக்கி வரும் இப் படத்தில் விஷ்வக் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக அனு கிருஷ்ணா, தீபா ஜெயன் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் துரை சுதாகர், நீரஜா, சிவம், ஜீவா, அப்பு, தீப்பெட்டி கணேசன்,…

ஆங்கிலப் படங்களிலிருந்து ‘காப்பி’யான கதை ‘பலூன்’ – இயக்குனர் சினிஷ்

ஆங்கிலப் படங்களிலிருந்து ‘காப்பி’யான கதை ‘பலூன்’ – இயக்குனர் சினிஷ்

70MM Entertainment நிறுவனம் சார்பில் கந்தசாமி நந்தகுமார், அருண் பாலாஜி தயாரிக்க, ஜெய், அஞ்சலி, ஜனனி மற்றும் பலர் நடிக்க,  சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பலூன்’. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப் படத்தின் இசை சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…

‘வாண்டு’ வாகை சூட சமுத்திரக்கனி வாழ்த்து

‘வாண்டு’ வாகை சூட சமுத்திரக்கனி வாழ்த்து

எம்.எம்.பவர் சினி கிரியேஷன்ஸ் வாசன் ஷாஜி, டத்தோ முனியாண்டி இணைந்து தயாரிக்கும் படம் ‘வாண்டு’. புதுமுக நடிகர்கள் சீனு, S.R.குணா, ஷிகா, ஆல்வின், மற்றும் தெறி வில்லன் சாய் தீனா, ‘தடையறத் தாக்க’ வில்லன் மகா காந்தி, மெட்ராஸ் புகழ் ரமா, ஆகியோர் நடிக்க வாசன் ஷாஜி இயக்கத்தில்,…