பலூன் – விமர்சனம்
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பேய்ப் படங்களில் மற்றுமொரு பேய்ப் படம் ‘பலூன்’. புதிய கதை இல்லை என்றாலும் பயமுறுத்துவதில் எந்தப் பஞ்சமும் வைக்கவில்லை. ஒரு பேய் வீடு, அந்த வீட்டில் இருக்கும் பேய், பேய்கள் அந்த வீட்டிற்குள் நுழைபவர்களை பயமுறுத்தும். அந்தப் பேய்க்கு ஒரு பிளாஷ்…