‘வஞ்சகர் உலகம்’, கேங்ஸ்டர் உலக த்ரில்லர் படம்
சமீப காலமாக பல படங்கள் ‘திரில்லர்’ வகையில் வந்தாலும், ஒரு சில படங்களே சினிமா ரசிகர்களுக்கு நிஜமான த்ரில்லை தந்துள்ளன. புதுமுக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியிருக்கும் காதல் திரில்லர் படம் தான் ‘வஞ்சகர் உலகம்’. இவர் இயக்குனர் எஸ் பி ஜனநாதனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்…