1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ரஜினிகாந்த் துவக்கி வைக்கும் எம்ஜிஆர் படம்

ரஜினிகாந்த் துவக்கி வைக்கும் எம்ஜிஆர் படம்

தலைப்பைப் பார்த்ததும் ஆச்சரியப்பட வேண்டாம். உண்மையிலேயே அப்படி ஒரு நிகழ்வு நாளை சென்னையில் நடைபெற உள்ளது. எம்ஜிஆர் நடிக்க அனிமேஷன் திரைப்படமாக உருவாக உள்ள ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தைத்தான் ரஜினிகாந்த் நாளை ஆரம்பித்து வைக்க உள்ளார். அருள்மூர்த்தி-யின் அனிமேஷன், கதை, திரைக்கதை, இயக்கத்தில், இமான் இசையமைப்பில், வைரமுத்து…

விஜய் சேதுபதியின் 25வது படம் ‘சீதக்காதி’

விஜய் சேதுபதியின் 25வது படம் ‘சீதக்காதி’

‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தில் நாயகனாக உயர்ந்தவர் விஜய் சேதுபதி. அந்தப் படத்தின் வரவேற்பிற்குப் பிறகு அவர் நாயகனாக நடித்து வெளிவந்த ‘பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும்’ ஆகிய படங்களின் தொடர் வெற்றி அவரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக மாற்றியது. கடந்த வருடம்…

வெளிநாட்டு விருதுக்கு ‘மெர்சல், விஜய்’ போட்டி

வெளிநாட்டு விருதுக்கு ‘மெர்சல், விஜய்’ போட்டி

அட்லீ இயக்கத்தில் விஜய் நாயகனாக நடித்து கடந்த வருடம் வெளிவந்து மிகப் பெரும் வெற்றியைப் பெற்ற படம் ‘மெர்சல்’. இப்படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய வசனங்கள், உலக அளவில் படத்தை மிக எளிதாகக் கொண்டு சேர்த்தன. வெளிநாட்டில் பல நாடுகளில் ‘மெர்சல்’ படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. விஜய்…

சமுத்திரக்கனி, சசிகுமார் மீண்டும் இணையும் ‘நாடோடிகள் 2’

சமுத்திரக்கனி, சசிகுமார் மீண்டும் இணையும் ‘நாடோடிகள் 2’

இயக்குனராக இருந்து நடிகரான சமுத்திரக்கனி தற்போது அதிகப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் தனி கதாநாயகனாக நடிக்கும் படங்களும் உண்டு. சசிகுமார் நாயகனாக நடித்த ‘நாடோடிகள், போராளி’ ஆகிய படங்களை இயக்கிய சமுத்திரக்கனி சமீபத்தில் ‘அப்பா, தொண்டன்’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார். 2009ம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடிகள்’…

தடம் – டீசர்

ரெதான் – தி சினிமா பியூப்பிள் சார்பில் இந்திரகுமார் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் ராஜ் இசையமைப்பில் அருண் விஜய், தன்யா, ஸ்முருதி வெங்கட், வித்யா பிரதீப் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘தடம்’.

விருது கொடுத்தவர்களையே கிண்டலடித்த ‘அருவி’ இயக்குனர்

விருது கொடுத்தவர்களையே கிண்டலடித்த ‘அருவி’ இயக்குனர்

தமிழ் சினிமாவில் சிலரால் கொடுக்கப்படும் விருதுகளுக்கு மதிப்பு இருக்கிறதா இல்லையா என்பது தெரியாது. ஆனால், சில பத்திரிகைகள், சில அமைப்புகள் கொடுக்கும் விருதுகளுக்கு நல்ல மதிப்புகள் இருந்து வருகின்றன. தமிழ் பத்திரிகைகளைப் பொறுத்தவரையில் பல ஆண்டு பாரம்பரியம் மிக்க ‘ஆனந்த விகடன்’ வாரப் பத்திரிகை கடந்த சில ஆண்டுகளாக…

கார்த்தி நடிக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’

கார்த்தி நடிக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் ‘பசங்க 2’ படத்தை இயக்கியதற்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கி வரும் படத்திற்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். அண்ணன் சூர்யாவின் தயாரிப்பில் தம்பி கார்த்தி முதன் முறையாக நடிக்கிறார். படத்தின் நாயகிகளாக ‘வனமகன்’ சாயிஷா, ‘மேயாத மான்’…

சமுத்திரக்கனி நடிக்கும் ‘வெள்ளை யானை’

சமுத்திரக்கனி நடிக்கும் ‘வெள்ளை யானை’

தனுஷ் நடித்து வெளிவந்த மாபெரும் வெற்றிப் படமான ‘திருடா திருடி’ படத்தை இயக்கியவர் சுப்ரமணியம் சிவா. அவர் தற்போது சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கும் ‘வெள்ளை யானை’ படத்தை இயக்கி வருகிறார். விவசாயத்தையும், விவசாயிகளின் பிரச்சனைகளையும் மையப்படுத்திய கதையான இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. சமுத்திரக்கனி கதையின்…