கீ – டிரைலர்
சாரு நிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன் ஆகியோர் எழுதிய தமிழ் நூல்களை, ஸீரோ டிகிரி பப்ளிஷிங் என்ற பதிப்பகம், ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, நூலாக வெளியிட்டிருக்கிறது. இதன் அறிமுக விழா சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் எழுத்தாளர்கள், சாருநிவேதிதா, பாலகுமாரன்,…
சுரேஷ் பாபு & பெருமாள் சாமி தயாரிப்பில் ,எஸ்.கே.மதி கதை மற்றும் இயக்கத்தில், பிரிட்டோ மைகேல் இசையமைப்பில், சதிஷ், கிருஷ்ண குரூப், கல்யாண், அருள் தாஸ் மற்றும் பலர் நடிக்கும் படம்.
எம் .ஹரிஷ் குமார் தயாரிப்பில் ,ரஜினி இயக்கத்தில், நீரோ இசையமைப்பில், விஜயசங்கர், ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன், ஜான், தினகரன் மற்றும் பலர் நடிக்கும் படம்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு மாறுபட்ட நிகழ்ச்சி Mrs சின்னத்திரை. இதுவரையில் நமது சின்னத்திரை நடிகைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர்களது திறமை நமக்கு வெளிப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை சமையல் சுற்று, ப்ரோபோசல் சுற்று, கிராமத்து…
ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேணி’. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் எம்.ஏ.நிஷாத். இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட…
மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் T குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘நிமிர்’. பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு டர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின்…
தமிழ்த் திரையுலகத்தில் முக்கியமான திரைப்பட நிறுவனமான விளங்கி வரும் நிறுவனம் ஸ்டுடியோ க்ரீன். இந்நிறுவனம் ஒரே நாளில் நான்கு திரைப்பட விழாக்களை நடத்தி வியக்க வைத்துள்ளது. இந்நிறுவனம் தயாரித்து கடந்த வாரம் வெளிவந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வெற்றி விழா, மற்றும் இந்நிறுவனம் தயாரிக்கும் ‘கஜினிகாந்த்’ படத்தின்…
எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிகப் பிரம்மாண்டமான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் எம்ஜிஆர்.…
டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்க ‘டிராபிக் ராமசாமி’ என்ற பெயரிலேயே படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதில் நகைச்சுவையான அரசியல்வாதியாக, இமான் அண்ணாச்சி நடிக்கிறார். “சாராய மண்டைய மண்டைய குண்டக்க மண்டக்க, நெஞ்சுல சாத்திக்க ஜவ்வாது இவ நெஞ்சுல பூசிக்க வாடா மச்சான்“ என்ற கபிலன் வைரமுத்து எழுதிய…