1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘அச்சமில்லை அச்சமில்லை’ இசை வெளியீட்டில் சமூக ஆர்வலர்கள்

‘அச்சமில்லை அச்சமில்லை’ இசை வெளியீட்டில் சமூக ஆர்வலர்கள்

டீம் ஒர்க் புரொடக்ஷன்ஸ் சார்பாக இயக்குனர் அமீர் தயாரிக்க, முத்து கோபால் இயக்கத்தில், விவுரி குமார் இசையமைப்பில், அமீர், முத்து கோபால், ஹரீஷ், சாந்தினி தமிழரசன் மற்றும் பலர் நடிக்கும் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. பொதுவாக, திரைப்பட விழாக்களில் திரையுலகத்தைச் சார்ந்தவர்கள்தான் சிறப்பு…

ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘பேரன்பு’

ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘பேரன்பு’

ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் சார்பில் பி.எல். தேனப்பன் தயாரிக்க, ராம் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள படம் ‘பேரன்பு’. இப்படத்தில் மூன்று முறை தேசிய விருது பெற்ற மம்முட்டி, அஞ்சலி, திருநங்கை அஞ்சலி அமீர், தேசிய விருது பெற்ற ‘தங்க மீன்கள்’ சாதனா மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘பேரன்பு’…

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ – பாராட்டிய சிவகார்த்திகேயன்

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ – பாராட்டிய சிவகார்த்திகேயன்

‘கிளாப்போர்டு’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வி சத்யமூர்த்தி தயாரித்து வரும் இரண்டாவது திரைப்படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’. சென்னையில் துவங்கி படப்பிடிப்பு நடைபெற்று வரும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தின் படபிடிப்பிற்கு வருகை தந்து, ஒட்டு மொத்த படக் குழுவினரையும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறார்…

ராணி முகர்ஜி நடிக்கும் ‘ஹிச்கி’

ராணி முகர்ஜி நடிக்கும் ‘ஹிச்கி’

ஹிந்தித் திரையுலகின் முக்கியமான ஹீரோயின்களில் ஒருவரான ராணி முகர்ஜி தற்போது ‘ஹிச்கி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை அதிக மக்களிடையே கொண்டு செல்ல மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, ஹிந்தி மற்றும் போஜ்புரி ஆகிய 5 மொழிகளில் படத்தை வெளியிட உள்ளார்கள். ஹாலிவுட்டில் 2008ம் ஆண்டு வெளிவந்த ‘ஃபிரன்ட் ஆப்…

காயத்ரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் – விஜய் சேதுபதி

காயத்ரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் – விஜய் சேதுபதி

7சி எண்டர்டெயின்மெண்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பத்து சொல்றேன்’. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுக குமார் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின்…

நடிக்க மறுத்த நான்கு நடிகைகளுக்கு நன்றி – மிஷ்கின்

நடிக்க மறுத்த நான்கு நடிகைகளுக்கு நன்றி – மிஷ்கின்

‘சவரக் கத்தி’ பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படத்தின் இயக்குநர் G.R. ஆதித்யா, படத்தின் நாயகன் இயக்குனர் ராம், நாயகி பூர்ணா, முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் மிஷ்கின், கீதா ஆனந்த், இசையமைப்பாளர் அரோல் குரோலி, ஒளிப்பதிவாளர் கார்த்திக் , கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் , ஸ்டன்ட் மாஸ்டர்…

இசைக் காதலர்களுக்கு நன்றி சொன்ன டி.இமான்

இசைக் காதலர்களுக்கு நன்றி சொன்ன டி.இமான்

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் டி. இமான். விரைவில் வெளிவர உள்ள ‘டிக் டிக் டிக்’ படத்தின் மூலம் அவருடைய 100வது படத்திற்கு இசையமைக்கும் பெருமையைப் பெற்றுள்ளார். அதற்காக நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். நீண்ட நேரம் நன்றி தெரிவித்துப் பேசிய…

வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயம் – தேவிஸ்ரீபிரசாத்

வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயம் – தேவிஸ்ரீபிரசாத்

விக்ரம் நடிப்பில் ஹரியின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்திற்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். அப்படி என்ன மகிழ்ச்சிகரமான விஷயம் என அவரிடம் கேட்டதற்கு, ‘தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய நட்சத்திரக் கலைவிழாவில் நான் மேடையில் பாட்டுப் பாடிக்…

சமுத்திரக்கனி நடிக்கும் ‘சங்கத் தலைவன்’

சமுத்திரக்கனி நடிக்கும் ‘சங்கத் தலைவன்’

தமிழ் இலக்கிய உலகில் சமீபத்தில் வெளியான ஒரு முக்கிய, சமூக அக்கறையுள்ள நாவல் பாரதிநாதனின் ‘தறியுடன்’. இந்த நாவல் ‘சங்கத் தலைவன்’ என்ற பெயரில் திரைப்படமாக உள்ளது. நாவலாசிரியரின் சொந்த அனுபவங்களின் அடிப்படையில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான சேலம், கோவை, ஈரோடு மாவட்டங்களின் முக்கிய தொழிலான விசைத்தறித் தொழில் மற்றும்…

‘மோகினி’யில் அதிர வைக்கும் த்ரிஷா

‘மோகினி’யில் அதிர வைக்கும் த்ரிஷா

பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் குமார் தயாரிப்பில் மாதேஷ் இயக்கத்தில் விவேக் – மெர்வின் இசையமைப்பில் த்ரிஷா நாயகியாக நடிக்கும் படம் ‘மோகினி’. வழக்கமான பேய்ப் படமாக இல்லாமல் வித்தியாசமான பேய்ப் படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தைப் பற்றி படத்தின் இயக்குனர் மாதேஷ், தயாரிப்பாளர் லட்சுமண்…