1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ஜீவா நடிக்கும் ‘கொரில்லா’ படப்பிடிப்பு ஆரம்பம்

ஜீவா நடிக்கும் ‘கொரில்லா’ படப்பிடிப்பு ஆரம்பம்

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘கொரில்லா’. இதில் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி. ‘விக்ரம் வேதா’ புகழ் சாம்…

Mr சந்திரமௌலி, ஏப்ரல் 27 வெளியீடு

Mr சந்திரமௌலி, ஏப்ரல் 27 வெளியீடு

பாஃப்டா மீடியா ஒர்க்ஸ், கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் தயாரிப்பில், திரு இயக்கத்தில், சாம். சிஎஸ். இசையமைப்பில், கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் Mr சந்திரமௌலி. கார்த்திக் அவருடைய மகன் கௌதம் கார்த்திக் முதன் முறையாக இணைந்து…

Sollividava – Official Trailer

Sollividava – Official Trailer

Sollividava, Directed by Arjun, music by Jassie Gift, starring Chandan Kumar & Aishwarya Arjun in lead. Produced by Sriram Films International.

சொல்லிவிடவா – டிரைலர்

ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், அர்ஜுன் இயக்கத்தில் ஜாசி கிப்ட் இசையமைப்பில் சந்தன் குமார், ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சொல்லிவிடவா’.

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு வைரமுத்து 5 லட்சம் நிதியுதவி

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு வைரமுத்து 5 லட்சம் நிதியுதவி

ஹார்வர்டு பல்கலைக் கழகத் தமிழ் இருக்கைக்கு கவிஞர் வைரமுத்து 5 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கினார். அதற்கான காசோலையை ஹார்வர்டு தமிழ் இருக்கை ஆட்சிக்குழு இயக்குநர்களில் ஒருவரான ஆறுமுகம் முருகையா பெற்றுக்கொண்டார். எழுத்தாளர் சா. கந்தசாமி வாழ்த்துரை வழங்கினார். தொழிலதிபர் பழனி ஜி.பெரியசாமி தலைமையுரை ஆற்றினார். சென்னை லீ…

மெலடியில் மயக்கும் ‘காளி’ அரும்பே பாடல்…

மெலடியில் மயக்கும் ‘காளி’ அரும்பே பாடல்…

‘வணக்கம் சென்னை’ படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் அடுத்த படம் ‘காளி’. இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘அரும்பே’ என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் கடந்த வாரம் ரிலீஸ் செய்தார். இப்பாடலின் வீடியோவும் ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் ரசிகர்களின் இலவச சட்டபூர்வமான டவுன்லோடிற்கு Vijayantony.com…

மஜித் மஜிதியின் ‘பியான்ட் த க்ளவுட்ஸ்’ டிரைலர் வெளியீடு

மஜித் மஜிதியின் ‘பியான்ட் த க்ளவுட்ஸ்’ டிரைலர் வெளியீடு

ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதி ஹிந்தியில் இயக்கும் ‘பியான்ட் த க்ளவுட்ஸ்’ படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நேற்று மும்பையில் ரசிகர்களின் முன்னிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இதில் படத்தின் இயக்குநர் மஜீத் மஜீதி, நடிகர்கள் இஷான் கட்டார், மாளவிகா மோகனன், கௌதம்…

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ 400 தியேட்டர்களில் வெளியீடு

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ 400 தியேட்டர்களில் வெளியீடு

2017ம் ஆண்டு வெளிவந்த ‘தப்பு தண்டா’ படததைத் தயாரித்து வெளியிட்ட கிளாப் போர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அடுத்து ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தைத் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனரான வி. சத்யமூர்த்தி, தற்போது விஜய்சேதுபதி – கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒரு நல்ல நாள்…

‘மதுர வீரன்’, ஜல்லிக்கட்டும், அரசியலும் கலந்த கதை

‘மதுர வீரன்’, ஜல்லிக்கட்டும், அரசியலும் கலந்த கதை

“பூ, கண்டேன் காதலை, சகுனி, சேட்டை, சண்டி வீரன்‘, சமீபத்தில் வெளியான ‘மன்னர் வகையறா” உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளரும், ‘ராஜா மந்திரி’ படத்தின் தயாரிப்பாளருமான பி.ஜி. முத்தையா இயக்குனராக அறிமுகமாகும் ‘மதுர வீரன்’ படம் வரும் பிப்ரவரி 2ம் தேதி வெளியாக உள்ளது. தன் முதல் பட அனுபவத்தைப்…

விஜய் 63 யார் இயக்குனர் ? யார் தயாரிப்பாளர் ?

விஜய் 63 யார் இயக்குனர் ? யார் தயாரிப்பாளர் ?

‘மெர்சல்’ படத்தின் மிகப் பெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் நடிக்கும் அவருடைய 62வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமானது. இந்த வருட தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தின் மீது இப்போதே எதிர்பார்ப்பு…