1. Home
  2. Author Blogs

Author: admin

admin

Savarakathi – Official Trailer

Savarakathi – Official Trailer

ஜிஆர் ஆதித்யா இயக்கத்தில் , அர்ரோல் கொரெல்லி இசையமைப்பில், மிஸ்க்கின், ராம், ஷாம்னா காசிம் மற்றும் பலர் நடிக்கும் இப் படம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகிறது .  

நயன்தாரா நடிப்பதால் பெரும் மகிழ்ச்சி – சர்ஜுன்

நயன்தாரா நடிப்பதால் பெரும் மகிழ்ச்சி – சர்ஜுன்

“லட்சுமி, மா” ஆகிய குறும் படங்கள் மூலம் பலரது கவனத்தை ஈர்த்த இயக்குனர் சர்ஜுன், நயன்தாரா நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார். ‘அறம்’ படத்தைத் தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் இப்படத்தைத் தயாரிக்க உள்ளார். நயன்தாரா நடிக்க உள்ள படத்தை இயக்குவது பற்றி சர்ஜுன் கூறுகையில், “வாய்ப்பு…

‘விஸ்வாசம்’ இசையமைப்பாளர் யார் ?

‘விஸ்வாசம்’ இசையமைப்பாளர் யார் ?

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘விஸ்வாசம்’. இப்படம் பற்றிய அறிவிப்பு கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியானது. அதன் பின் நேற்றுதான் படத்தைப் பற்றிய அடுத்த ‘அப்டேட்’டான படத்தின் நாயகி யார் என்பதை அறிவித்தார்கள். ‘பில்லா, ஏகன், ஆரம்பம்’…

‘ஜிப்சி’ இந்தியா முழுவதும் படமாகும் கதை

‘ஜிப்சி’ இந்தியா முழுவதும் படமாகும் கதை

‘குக்கூ, ஜோக்கர்’ ஆகிய வித்தியாசமான படங்களைக் கொடுத்த இயக்குனர் ராஜூமுருகன், அடுத்து ஜீவா நடிக்கும் ‘ஜிப்சி’ படத்தை இயக்க உள்ளார். ராஜூ முருகன் பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கவிருக்கும் ‘வர்மா’ படத்திற்கு வசனம் எழுதுகிறார். இயக்குனர் ராஜூமுருகன் ஜீவாவிடம் ஜிப்சி கதையைக் கூறியுள்ளார். வித்தியாசமான கதை…

‘சவரக்கத்தி’-யின் சவால் – இயக்குனர் ஜி.ஆர். ஆதித்யா

‘சவரக்கத்தி’-யின் சவால் – இயக்குனர் ஜி.ஆர். ஆதித்யா

அறிமுக இயக்குனர் ஜி.ஆர். ஆதித்யா இயக்கத்தில் அரோல் கொரேலி இசையமைப்பில் ராம், மிஷ்கின், பூர்ணா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘சவரக்கத்தி’. தன் முதல் படத்தில் மிஷ்கின், ராம் போன்ற இயக்குனர்களை நடிகர்களாக நடிக்க வைத்து படமாக்கியதின் அனுபவம் எப்படி இருந்தது என படத்தின் இயக்குனர் ஆதித்யா கூறியதாவது,…

‘விஸ்வாசம்’ – அஜித் ஜோடியாக நயன்தாரா

‘விஸ்வாசம்’ – அஜித் ஜோடியாக நயன்தாரா

‘விவேகம்’ படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க,  சிவா இயக்குகிறார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் மாதமே வெளியானது. படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க இருக்கும் நாயகி யார், படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது போன்ற விவரங்கள் அறிவிக்கப்படாமலே இருந்தது.…

சவரக்கத்தி, தனி அடையாளத்துடன் இயக்குனராக அறிமுகமாகும் ஆதித்யா

சவரக்கத்தி, தனி அடையாளத்துடன் இயக்குனராக அறிமுகமாகும் ஆதித்யா

லோன் உல்ப் புரொடக்ஷன்ஸ் சார்பாக மிஷ்கின் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கும் படம் ‘சவரக் கத்தி’. இப்படத்தில் அவருடைய தம்பி ஜி.ஆர். ஆதித்யா இயக்குனராக அறிமுகமாகிறார். தமிழ்த் திரையுலகில் தங்களது படங்கள் மூலம் தனி பெயரையும், புகழையும் பெற்றுள்ள இயக்குனர்கள் ராம், மிஷ்கின் இப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். பூர்ணா…

விசிறி விமர்சனம்

விசிறி விமர்சனம்

சினிமா நடிகர்களின் ரசிகர்களுக்குள் நடக்கும் சண்டைகள்தான் சமூக வலைத்தளங்களில் தற்போதைய பெரும் பிரச்சினை. அதிலும், விஜய், அஜித் ரசிகர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இருவரது ரசிகர்களும் மாறி மாறி சண்டை போட்டு, திட்டிக் கொண்டு சமயங்களில் வரம்பு மீறியும் நடந்து கொள்வார்கள். அந்த சண்டை விவகாரத்தை அப்படியே ஒரு கதையாக…

ஏமாலி – விமர்சனம்

ஏமாலி – விமர்சனம்

தமிழ்ப் படங்களில் உண்மையிலேயே  ஒரு வித்தியாசமான முயற்சி இந்த ‘ஏமாலி’. இப்படி ஒரு திரைக்கதை ஆக்கத்தில் இதுவரை எந்தப் படமும் வந்ததில்லை என தாராளமாகச் சொல்லலாம். இயக்குனர் வி.இசட்.துரை திரைக்கதையில், கதையில் கொடுத்துள்ள வித்தியாசத்திற்குப் பாராட்டினாலும், படத்தில் உள்ள அதிகப்படியான ஆபாசத்திற்கும், இரட்டை அர்த்த வசனங்களுக்கும், புகை பிடிக்கும்…

மதுர வீரன் விமர்சனம்

மதுர வீரன் விமர்சனம்

தமிழ் சினிமாவில் தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம், விளையாட்டு, மற்ற பழக்க வழக்கங்கள் என தமிழர்களின் பெருமையைச் சொல்லும் படங்கள் அடிக்கடி வருவதில்லை என்ற குறையை இந்தப் படம் தீர்த்து வைத்துள்ளது. 2017ம் ஆண்டு அகில உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த தமிழர்களின் வீரத்தைப் போற்றும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை…