1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – முன்னோட்ட காட்சி

7 சி-ஸ் என்டர்டெயின்மென்ட், அம்மே நாராயணா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்க, ஆறுமுக குமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹரிகா, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் முன்னோட்ட காட்சி….

படை வீரன் – டிரைலர்

எவோக் சினிமாஸ் தயாரிப்பில் தனா இயக்கத்தில் கார்த்திக் ராஜா இசையமைப்பில் விஜய் யேசுதாஸ், பாரதிராஜா, அம்ரிதா, அகில் மற்றும் பலர் நடிக்கும் ‘படை வீரன்’ படத்தின் டிரைலர்…

மன்னர் வகையறா விமர்சனம்

மன்னர் வகையறா விமர்சனம்

குடும்பக் கதைகள், கிராமத்துக் கதைகள் என்றாலே தமிழ் சினிமாவில் அதை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. இந்தப் படத்தில் இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான மோதல், இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான காதல் இரண்டையும் மையமாக வைத்து கலகலப்பாகவும், சென்டிமென்ட்டாகவும் கொடுத்திருக்கிறார்கள். அண்ணன் கார்த்திக்குமார் காதலித்த சாந்தினிக்கு திருமணம் நடக்கப்…

பாகமதி விமர்சனம்

பாகமதி விமர்சனம்

‘பாகுபலி’ என்ற உச்சரிப்பு வருவது போலவே ‘பாகமதி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால், பெயரில் மட்டும் அப்படி சாயல் இருக்கலாம். உருவாக்கத்தில் ‘பாகுபலி’ படத்தின் கிட்ட கூட நெருங்க முடியாத ஒரு படம்தான் இந்த ‘பாகமதி’. மக்களிடம் தனி செல்வாக்குடன் இருக்கும் மத்திய அமைச்சர் ஜெயராம். அவரை ஊழல்…

நிமிர் விமர்சனம்

நிமிர் விமர்சனம்

மலையாளத்தில் நல்ல வரவேற்பையும், வசூலையும், தேசிய விருதையும் பெற்ற ‘மகேஷின்டே பிரதிகாரம்’ படத்தின் தமிழ் ரீமேக் ‘நிமிர்’. வேற்று மொழிப் படங்களை தமிழில் ரீமேக் செய்யும் போது தமிழ் வாசம் வீசும்படி இருந்தால்தான் தமிழ் ரசிகர்களையும் கவர முடியும். அனுபவ இயக்குனரான பிரியதர்ஷன் ரீமேக் செய்துள்ள இந்தப் படத்தில்…

‘சத்ரு’ மோஷன் போஸ்டரை வெளியிட்ட கௌதம் மேனன்

‘சத்ரு’ மோஷன் போஸ்டரை வெளியிட்ட கௌதம் மேனன்

ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சத்ரு’. இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம்,…

‘நாடோடிகள் 2’ பூஜையுடன் ஆரம்பம்

‘நாடோடிகள் 2’ பூஜையுடன் ஆரம்பம்

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த ‘நாடோடிகள்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . அப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘நாடோடிகள் 2’ படம் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமார்…

இளையராஜா பற்றிய செய்தி, நடிகை கஸ்தூரி அதிரடி செயல்

இளையராஜா பற்றிய செய்தி, நடிகை கஸ்தூரி அதிரடி செயல்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இந்திய அரசு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான ‘பத்ம விபூஷண்’ விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. இளையராஜாவுக்கு வாழ்த்து சொல்ல பலரும் அவரை சந்தித்து வருகிறார்கள். அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது குறித்து ஆங்கிலப் பத்திரிகை ஒன்று இளையராஜாவின் சாதியைக் குறிப்பிட்டு செய்தியை வெளியிட்டது. இதற்குத்…

ஏமாலி, புது முயற்சி – வி.இசட். துரை

ஏமாலி, புது முயற்சி – வி.இசட். துரை

லதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வி.இசட். துரை இயக்கத்தில் சாம்.டி.ராஜ் இசையமைப்பில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷினி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘ஏமாலி’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. படத்தின் டிரைலரையும், இரண்டு பாடல்களையும் திரையிட்டார்கள். டிரைலரைப் பார்க்கும் போது  உளவியல் சார்ந்த படமாக…

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண், திரையுலகினர் வாழ்த்து

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண், திரையுலகினர் வாழ்த்து

இந்தியத் திரையுலகின் முக்கிய இசையமைப்பாளர்களில் முதன்மையானவராக இருக்கும் இளையராஜாவுக்கு மத்திய அரசு பத்ம விபூஷன் விருது அறிவித்து கௌரவப்படுத்தியுள்ளது. சற்று முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இளையராஜா, “விருதுகளைப் பற்றி நான் என்ன  நினைப்பேன் என்று உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இந்த விருதின் மூலமாக பிரதமர் மோடியின் தலைமையிலான…